ஜனாதிபதி விருது பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ். தேவதாஸ் (88) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், நேற்று இரவு 10:30 மணியளவில் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். இவர், 1938 ஆம் வருடம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதுரையில் பிறந்தவர்.
தமிழ் மற்றும்ஹிந்தி படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து தனக்கென்று ஒரு நல்ல பெயரை சம்பாதித்தவர். இந்நிலையில் இவருடைய மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…