ஜனாதிபதி விருது பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் காலமானார்… திரையுலகினர் இரங்கல்…!!

By Soundarya on மார்கழி 1, 2025

Spread the love

ஜனாதிபதி விருது பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ். தேவதாஸ் (88) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், நேற்று  இரவு 10:30 மணியளவில் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். இவர், 1938 ஆம் வருடம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதுரையில் பிறந்தவர்.

தமிழ் மற்றும்ஹிந்தி படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து தனக்கென்று ஒரு நல்ல பெயரை சம்பாதித்தவர்.  இந்நிலையில் இவருடைய மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.