சிவாலயங்களில் சங்காபிஷேகம் செய்யப்படுவது ஏன்…? அதன் முக்கியத்துவம் என்ன…?

Spread the love

கார்த்திகை மாதம் என்றாலே தீபங்களுக்கு சிறப்பான மாதம் என்பது போல சிவனுக்கும் மிகவும் சிறப்பானது. பலவித பூஜை புனஸ்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெறும் மாதமாகும். கார்த்திகை மாதம் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் சிவாலயங்களில் சோமவார பூஜை சிறப்பாக நடைபெறும். அந்த நேரத்தில் தான் இந்த சங்காபிஷேகமும் நடைபெறும். எதற்காக இந்த சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

இந்து மதத்தில் சங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சங்கு தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்யப்படுவது தான் சங்காபிஷேகம். சங்கை நம் காதில் வைத்து உற்று கேட்டால் ஒரு இரைச்சல் போன்ற சத்தம் கேட்கும். ஆனால் அது இரைச்சல் அல்ல பிரபஞ்ச இயக்கத்தின் ஆதார ஸ்ருதியான ஓம்காரம் என்ற ஒலியாகும். உன்னிப்பாக கேட்டால் அந்த ஓம் என்ற சத்தம் நமக்கு கேட்கும். பிரபஞ்ச ஒலியை வெளிப்படுத்துவதால் அது விசேஷமாக பார்க்கப்படுகிறது.

சிவபெருமான் அபிஷேக பிரியர். அதுவும் சங்கினால் அவருக்கு அபிஷேகம் செய்தால் ஆனந்தம் அடைந்து இந்த உலகம் மகிழ்வித்து இருக்க அருள் ஆசி புரிவார். கார்த்திகை மாதம் வரக்கூடிய திங்கட்கிழமை சோமவாரம் ஆகும். இந்த சோமவாரத் தினத்தில் ஒவ்வொரு சிவாலயங்களிலும் 108 1008 என சங்குகளை வரிசைப்படுத்தி வைத்து அதில் புனித நீர் நிரப்பி அந்த தீர்த்தத்தை கங்கையாக பாவித்து சங்காபிஷேகம் செய்வார்கள். சங்கு செல்வத்தின் சின்னம் வற்றாத பொருள் செல்வம் வேண்டி விரும்புபவர்கள் இந்த சங்காபிஷேக பூஜையை செய்கிறார்கள்.

ங்கினுள் புனித நீர் தவிர பால் பன்னீர் பஞ்சகவ்யம் போன்றவற்றை நிரப்பியும் அபிஷேகம் செய்யலாம். கார்த்திகை மாதத்தில் சிவபெருமான் அக்னி பழம்பாக இருப்பார். அவரை குளிர்விக்கும் பொருட்டே சங்காபிஷேகம் செய்யப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். கார்த்திகை மாதம் சிவபெருமானை தீப ஒளியால் மகிழ்விப்பது போலவே சங்காபிஷேகம் செய்து குளிர்விக்க செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது உலகிற்கு பலவித நன்மைகளை வழங்குவார். சங்க அபிஷேகத்தை கண்ணால் பார்ப்பதே மிகவும் புண்ணியமாக பார்க்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தை பருகும் போது நம் உடல் நிலை சமநிலை அடையும். நம்மை அண்டியிருக்கும் தோஷம் பிணிகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

admin

Recent Posts

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

14 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

25 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

38 minutes ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

38 minutes ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

43 minutes ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

53 minutes ago