BREAKING: “நீ என்ன இங்கிலாந்து ராஜாவா?”…. கோர்ட்டில் வசமாகச் சிக்கிய அமைச்சர் மரியவில்சன்….. சற்றுமுன் பரபரப்பு…!

Spread the love

குடும்ப தகராறு மற்றும் சகோதரரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் புதுச்சேரி கோர்ட்டில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்துவந்த அமைச்சர் மரியவில்சன், நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து தற்போது நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். முன்னதாக, “அவரென்ன இங்கிலாந்து மன்னரா? கோர்ட்டில் ஆஜராவதில் என்ன பிரச்சனை?” என்று நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பியதோடு, ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குப் பிறகு கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சர் மரியவில்சன் வழக்கில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“விஜய் பிரதமர் ஆவதாவது.. காமெடியா பண்ணாதீங்க”…. டி.கே.எஸ். இளங்கோவனின் நக்கலான பதில்…. சூடாகும் தமிழக அரசியல்….!

தமிழகத்தில் பல தசாப்தகால திராவிடக் கட்சி ஆதிக்கத்தை உடைத்து, எந்தக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிட்டு 35 சதவீத வாக்குகளுடன்…

4 minutes ago

அட இது நல்லா இருக்கே?… வீட்டு வேலை செய்ய மனைவிக்கு மாதச் சம்பளம்…. அரசு அதிகாரியின் நெகிழ வைக்கும் செயல்…!

வீட்டு வேலைகளை வெறும் கடமையாகப் பார்க்காமல், இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் கணவர் தனது மனைவிக்கு மாதந்தோறும் "சம்பளம்" போன்ற…

12 minutes ago

“9 நாட்களாக இருண்ட சுரங்கம்… 216 மணி நேர நரகம்”…. உணவில்லாமல் உயிர்பிழைத்த அதிசயம்….. நேபாளத்தில் நடந்த நடுநடுங்க வைக்கும் சம்பவம்….!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், சுமார் 4,000 பேர் காணாமல்…

21 minutes ago

“ஹார்முஸ் இனி ‘ட்ரம்ப் ஜலசந்தி’?”…. போட்ட ஒரே போஸ்ட்டால் வெடித்த உலகப்போர் பதற்றம்…. ஈரானை அதிரவைத்த அந்த ஒரு அறிவிப்பு…!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள போர்ப் பதற்றத்தால், உலகளவிலான எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து…

38 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்த 4 வயது சிறுவன்…! பள்ளி சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்… மனதை ரணமாக்கும் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இதயத்தை நொறுக்கும் சோகச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நவநீத் என்ற 4 வயது…

43 minutes ago

“ராகுல் இல்ல.. விஜய்தான் PM”…. கொந்தளித்த காங்கிரஸ், கலக்கத்தில் இடதுசாரிகள்…. மோடிக்கு அடித்த ‘மெகா லக்கி பிரைஸ்’….. கூட்டணியில் உச்சக்கட்ட விரிசல்..!

2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகள், தமிழகத்தில் ஆளும்…

47 minutes ago