நாங்க செத்து சாம்பலான கூட தனித்துதான் போட்டி போடுவோம்… ஆவேசமாக பேசிய சீமான்..!

Spread the love

சென்னை ஆயிரம் விளக்கில், நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

விஜய் வருகையால் நா.த.கவிற்கு வாக்குகள் குறையும், என நான் பயந்து, கூட்டணிக்கு போய் விடுவேன் என எதிர்பார்க்கிறார்கள். அரசியலில், விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் எப்பொழுதும் செய்ய மாட்டேன். 2026 சட்டப்பேரவை தேர்தலில் நா.த.க தனித்துப் போட்டியிட்டு தோற்று, செத்து சாம்பல் ஆனாலும், தனியாகவே போட்டியிடுவோம் என்றார். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெறுகின்றனர். ஆனால் நாம் தமிழர் கட்சி எப்பொழுதும் தனித்து செயல்பட்டு வருகிறது.

2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நா.த.க, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தான், முதல் முதலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அப்பொழுது இருந்து இப்பொழுது வரை நா.த.க தனித்தே போட்டியிட்டு வருகிறது. அதேபோல் போட்டியிடும் வேட்பாளர்களில், சரி பாதி பேர் பெண்கள், என்ற கொள்கையை செயல்படுத்தி வருகிறது. விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்த நா.த.க, 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டு போட்டியிட்டது.

Srimathi

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

4 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

4 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

4 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

4 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

5 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

5 மணத்தியாலங்கள் ago