எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை… கரும்புகையால் இருளில் மூழ்கிய இந்தியா… “இரவு 7:30 மணிக்குள்” IMD வெளியிட்ட அறிவிப்பு..!!

Spread the love
கிழக்கு ஆப்பிரிக்க நாடு எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள எரிமலை 12000 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக வெடித்து சிதறியுள்ளது. அடிஸ் அபாபிவிலிருந்து 500 மைல்  தொலைவில் அமைந்துள்ள ஹைலே குப்பி எரிமலை ஞாயிற்றுக்கிழமையன்று திடீரென வெடித்துள்ளது. இதனால் எரிமலையில் இருந்து பல கிலோமீட்டர் தூரத்திற்கு கரும் புகைகள் வெளியேறி வருகிறது.

சாம்பல் மேகங்கள் இந்தியா, ஏமன், ஓமன் மற்றும் வடக்கு பாகிஸ்தானை நோக்கி நகர்ந்து வந்தது. தற்போது டெல்லி வான் பகுதியில் கரும் புகைகள் சூழ்ந்துள்ளது. இந்த கரும்புகை சீனாவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் இன்று இரவு 7:30 மணிக்குள் முழுமையாக டெல்லியில் இருந்து விலகிச் செல்லும் என்றும் இந்திய வானில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Soundarya

Recent Posts

“5 முன்னாள் அமைச்சர்கள், 10 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்”…. ஒரே நாளில் 15,000 பேர்…. விஜய்யின் கூடாரத்திற்கு மாறும் தமிழக அரசியல்…. அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…!

தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…

3 minutes ago

“சாப்பாட்டில் விஷம் வச்சும் சாகலனு… தூங்கும்போது காதில் விஷம் ஊற்றிய மனைவி”… அதிகாலையில் அலறி அடித்துக்கொண்டு ஓடிய கணவன்…. அடுத்து வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புழுதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). கூலித் தொழிலாளியான இவருக்கு உமாராணி என்ற…

10 minutes ago

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… 8 வயது சிறுமி வசந்தாவிற்கு பாஸ்டர் வீட்டில் நடந்த கொடுமை… அடுத்த நொடியே பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி மாவட்டம், தாரகொண்டா கிராமத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள…

16 minutes ago

“எழுத்துத் தேர்வு கிடையாது, ஆன்லைன் எக்ஸாம் மட்டுமே”… Degree முடித்தவர்களுக்கு வங்கியில் 6,715 காலிப்பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!

வங்கிகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்களுக்கு வங்கி பணியாளர் தேவாணையம் (IBPS) ஒரு பொன்னான வாய்ப்பை…

18 minutes ago

“அந்த சிஸ்டத்தையே மாத்துங்க”…. விஜய்யின் மெகா கூட்டணிக்கு ‘நோ’ சொன்ன கம்யூனிஸ்ட்கள்…. அடுத்த சில மணி நேரங்களில் நடந்த அதிர்ச்சி திருப்பம்..!

தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தடுத்த திருப்பங்களை சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் இடதுசாரி…

27 minutes ago