அரசியல் விளையாட்டை ஆரம்பித்த விஜய்… TVK வில் இணையும் செங்கோட்டையன்..? பரபரப்பில் தமிழக அரசியல்…!

Spread the love

எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இரண்டு பேரும் அவ்வப்போது அது சம்பந்தமாக கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். இது அதிமுகவில் சலசலப்பு ஏற்படுத்தி வந்த நிலையில் அதிமுக  ஒன்றிணைய எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதிப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார். இதனால் செங்கோட்டையன் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பறித்து  எடப்பாடி உத்தரவிட்டார்.

இது தொடர்பாக செங்கோட்டையன் கோர்ட்டில் வழக்கு தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நடிகர் விஜயின் TVK  கட்சியில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் நேற்று தகவல் வெளியானது .அதாவது 27ஆம் தேதி நடிகர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக வெளியானது. இது உண்மையா? அல்லது வதந்தியா? என்பது தெரியவில்லை. எனினும் இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Soundarya

Recent Posts

இனிமே சர்வ நாசம் தான்… “உலக வரைபடத்தில் ஈரான் இருக்காது”… அதிபர் ட்ரம்பின் அதிரடி எச்சரிக்கையால் பதறும் உலக நாடுகள்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி…

1 minute ago

“கார்ட்டூன் பார்க்க தனி டிவி வேணும்மா”… அம்மாவின் மொபைலை வைத்து குழந்தை செய்த பகீர் வேலை… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!

இன்றைய காலகட்டத்தில் சிறிய குழந்தைகள் கூட மொபைல் போன்களை இயக்குவதில் வல்லுனர்களாக மாறிவிட்டனர். அவ்வாறு விளையாட்டாக ஒரு சிறுவன் செய்த…

18 minutes ago

ரயிலை நோக்கி ஓடிவந்த நபர்… அடுத்த நொடியே நடந்த விபரீதம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ… உறைந்துபோன நெட்டிசன்கள்…!

ரயில் தண்டவாளங்கள் மற்றும் ஓடும் ரயில்களுக்கு அருகில் கவனக்குறைவாக இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை உணர்த்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…

22 minutes ago

“மூளை முதல் இதயம் வரை”… உடலில் ஒரு உறுப்பு கூட இல்லை… வெனிசுலாவில் பலியான இந்திய மாலுமி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் மரணம், சர்வதேச அளவில் இந்தியத் தொழிலாளர்களின்…

51 minutes ago

“விஜய்க்கு வந்த மிகப்பெரிய சோதனை”…. ஆளுநரிடம் சிக்கிய 7 பக்க ரகசிய கடிதம்… திமுக போட்ட அதிரடி ஸ்கெட்ச்…. தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக முதல்வர் விஜய் நேரடியாகவே குதிரை பேரத்தில் (எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும்…

1 மணத்தியாலம் ago