பீகார் மாநிலம் மேற்கு சாம்பரான் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பைத்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் திருமணத்திற்காக மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மேள தாளங்கள் முழங்க மணமகள் வீட்டிற்கு சென்றுள்ளார்கள். தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெற்று வந்த நிலையில் மணமகன் வெகுநேரமாக கண்ணாடி அணிந்து இருந்ததை மணமகள் கவனித்து வந்துள்ளார்.
இதனால் அவருக்கு மணமகன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அது உடனடியாக வெளிக்காட்டாமல் இருந்துள்ளார். பின்னர் திருமண சடங்குகள் நடைபெற்ற போது தான் மணமகன் கண்ணாடி கழற்றி உள்ளார். அப்போதுதான் அவருக்கு கண் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதை மறைத்து அவர் திருமணம் செய்ய முயன்றதை அறிந்த மணமகள் கோபத்தில் திருமணத்தை நிறுத்திவிட்டு மண்டபத்திலிருந்து வெளியேறினார். இதனால் திருமண மண்டபத்தில் குழப்பம் நிலவியது
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி…
மெட்ரோ இரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர், 'How to Kill Men' (ஆண்களை எப்படிக் கொலை செய்வது) என்ற…
இன்றைய காலகட்டத்தில் சிறிய குழந்தைகள் கூட மொபைல் போன்களை இயக்குவதில் வல்லுனர்களாக மாறிவிட்டனர். அவ்வாறு விளையாட்டாக ஒரு சிறுவன் செய்த…
ரயில் தண்டவாளங்கள் மற்றும் ஓடும் ரயில்களுக்கு அருகில் கவனக்குறைவாக இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை உணர்த்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் மரணம், சர்வதேச அளவில் இந்தியத் தொழிலாளர்களின்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக முதல்வர் விஜய் நேரடியாகவே குதிரை பேரத்தில் (எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும்…