விஜய் டிவியில் களமிறங்கும் புதிய சீரியல்…. நிச்சயமா இது ஹிட் தான்… TRP-யை அதிகரிக்க போட்ட பிளான்…!!

Spread the love

இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கும் சீரியல்களை விஜய் , சன் என ஏராளமான டிவி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பி வருகிறது. இதில் சன் டிவி தான் எப்பொழுதும் டிஆர்பி யில் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது விஜய் டிவியும் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சியாகவே மாறிவிட்டது. இதற்கு காரணம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த சீரியல்கள் இதில் உள்ளது. பாக்கியலட்சுமி, மகாநதி, சின்ன மருமகள் என அனைத்து சீரியல்களுமே விஜய் டிவியில் பேமஸ் ஆகிவிட்டது என்று சொல்லலாம். உணர்ச்சிபூர்வமான சம்பவம், நம்ம ஊரு கலாச்சாரம், அசல் தமிழ் பெண்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் சீரியல்தான் விஜய் டிவியின் உண்மையான வெற்றிக்கு காரணம் என்றே சொல்லலாம்.

பெரும்பாலும் ஒரு சீரியல் முடிவுக்கு வந்தால் மீண்டும் இன்னொரு சீரியல் அடுத்த  நாளே களமிறக்கி விடுகிறது விஜய் டிவி. இந்த நிலையில் தற்போது “மகளே என் மருமகளே” என்ற புதிய சீரியல் விஜய் டிவியில் உதயமாக உள்ளது.  அதாவது “தன்னுடைய மகனை இழந்த தாய் மகனை நினைத்து தவிக்கும் நொடி தன்னுடைய மருமகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு தாங்கும் காட்சி. என்னுடைய மருமகளை நான் இங்கே அனுப்ப மாட்டேன்” என்று கூறும் ஒரு பாச போராட்டம். இப்படித்தான் அந்த சீரியலுடைய புரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்தாலே நிச்சயம் அந்த சீரியல் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

7 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

8 மணத்தியாலங்கள் ago