நோய் குணமடைய தனிமையில் ஜெபம்… இளம்பெண்ணின் அழகில் மயங்கிய மத போதகர்… அறைக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகிய நிலையில் குழந்தை இல்லை. இதனையடுத்து அதே சமயத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது உறவினர்கள் கூறியதன் அடிப்படையில் உள்ள ஒரு சர்ச்சுக்கு சென்றுள்ளார். அங்கு சபை போதகரமான ரெஜிமோன்(43) என்பவர் இருந்துள்ளார்.

அவர் இளம் பெண்ணின் நோய் குணமாக தனிமை ஜபம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனை நம்பிய பெற்றோரும் மகளை மட்டும் ஜெபம் செய்யும்படி அறைக்குள் அனுப்பி இருக்கிறார்கள். அப்போது மதபோதகர் அப்பெண்ணின் அழகில் மயங்கி ஜெபம் செய்வதை மறந்தார். அந்த பெண்ணை திடீரென்று கட்டிப்பிடித்து ள்ளார். இதனையடுத்து ஆபத்தை உணர்ந்த அந்தப் பெண் அவருடைய பிடியிலிருந்து தப்பித்து வெளியே ஓடி வந்து பிறகு நடந்ததை கூற பெற்றோர்கள்  முறைப்படி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். இதனையடுத்து  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரெஜிமோகனை கைது செய்தார்கள்.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago