சூரியை விட நான் தான் பெஸ்ட்… அவரு படிக்காததால தான் பெயிண்ட் வேலை செஞ்சாரு… சர்ச்சையை கிளப்பிய வாட்டர் மெலன் ஸ்டார்..!!

Spread the love

டாக்டர் திவாகர் பலராலும் வாட்டர் மெலன் ஸ்டார் என்று அறியப்படுகிறார். இவர் தான் நடித்த ஒரு சில பகுதிகளை வைரலாக்கி தன்னை ஒரு பெரிய நடிகனாக நினைத்து சுற்றி திரிபவர். இந்நிலையில் இவர்  சமீபத்தில் நடிகர் சூரியோடு தன்னை ஒப்பிட்டு பேசிய விஷயம் ஒன்று சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அதாவது நான் ஏற்கனவே பெரிய படிப்பு படித்து பெரிய தொழிலில் இருக்கிறேன். சூரிக்கு படிப்பு இல்லை. அதனால் பெயிண்ட் அடிக்கிற வேலையெல்லாம் செய்து இந்த நிலைக்கு போய் உள்ளார்.

ஆனால் நான் இருக்கும் நிலைமைக்கும் திறமைக்கும் 500 ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கு எல்லாம் என்னால் நடிக்க முடியாது. என்னால் கீழே இருந்து எல்லாம் வர முடியாது”  என்று கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு சூரிய ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளார்கள்.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago