“என் மகளிடம் செல்போனே இல்லை” எல்லாத்துக்கும் என் மனைவி தான் காரணம்… உண்மையை உடைத்த அபிஷேக் பச்சன்..!

Spread the love

மிகப் பிரபலமான ஜோடிகளில் ஒருவர்தான் அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் உள்ளார். இப்படிபட்ட பிரபலத்தோடு கூடிய குடும்பத்தில் ஆராத்யா பிறந்தாலும் அவர் எளிமையாக தான் வளர்க்கப்பட்டுள்ளார் என்பதை அபிஷேக் பச்சன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் எங்கள் மகள் ஆராத்யா பச்சனிடம் தொலைபேசி கிடையாது. சமூக ஊடகங்களிலும் அவர் கிடையாது. இதற்கான முழு பெருமையும் என் மனைவி ஐஸ்வர்யா ராய் தான் சேரும்.

அவர் தான்இந்த விஷயத்தில் மிகுந்த கட்டுப்பாடோடு கவனித்து வருகிறார்  என்று கூறியுள்ளார். இது போன்ற பிரபலத்தின் குடும்பத்தில் வளர்கிற பிள்ளைகள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் நாட்டம் உடையவர்களாக வளரும் நிலையில் ஆராத்யா மிகவும் தனிமையான சூழலில் வளர்த்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இது பெற்றோர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிறுவயதில் குழந்தைகளை தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து விலக்கி உண்மையான வாழ்க்கை புரிந்து கொள்ள வழி வகுக்கும் வகையில் வளர்த்தல் என்பது பெரும்பாலானோருக்கும் உத்வேகம் தரும் ஒரு செய்தியாகவே உள்ளது.

Soundarya

Recent Posts

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

1 மணத்தியாலம் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

1 மணத்தியாலம் ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

1 மணத்தியாலம் ago

அடப்பாவிங்களா..! ஆடி கார் கொடூரம்… பலியான ஏழை வியாபாரி… மருமகனை காப்பாற்ற பாஜக புள்ளியின் பகீர் நாடகம்… அம்பலப்படுத்திய சிசிடிவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…

1 மணத்தியாலம் ago

ஐயோ பாவம்… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… முதுகலைப் பட்டம் முடித்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…

2 மணத்தியாலங்கள் ago

“என்ன விடுங்க ப்ளீஸ்…”  15 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உள்பட 7 பேர்… மகளை காணாமல் தேடிய பெற்றோருக்கு ஷாக்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…

2 மணத்தியாலங்கள் ago