“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

Spread the love

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களைப் பதைபதைக்க வைத்துள்ள வக்கிரமான வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் நூறு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள இந்த வைரல் வீடியோவில், நபர் ஒருவர் தன்னுடன் இருக்கும் இளம் பெண் தனது 20 வயது மகள் என்றும், விரைவில் தாங்கள் வேறு நகருக்குச் சென்று திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வெளிப்படையாகப் பேசுகிறார். தான் குடிபோதையில் இருந்த ஒரு இரவில் செய்த தவறு காரணமாகத் தனது மகள் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், அந்தத் தவறைச் சரிசெய்யும் விதமாகவே தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளத் போவதாகவும் அவர் அந்த வீடியோவில் கொடூரமான முகத்துடன் கூறிவிருக்கிறார்.

இந்தச் செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே உலகம் முழுவதிலும் உள்ள சமூக வலைதள பயனாளர்கள் அதிர்ச்சியிலும் உறைந்து போயினர். குறிப்பாக, அந்த நபர் தனது மகள் 20 வயதுடையவர் என்று வாதிட்டாலும், வீடியோவில் தோன்றும் அந்தச் சிறுமியின் முகமும் உடல் அமைப்பும் எந்த கோணத்திலும் 20 வயதுடைய முதிர்ச்சியைக் காட்டவில்லை என்றும், பார்ப்பதற்கு வெறும் 8 முதல் 10 வயது மட்டுமே நிரம்பிய பிஞ்சுச் சிறுமி போல் தோன்றுவதாகவும் நெட்டிசன்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டிக் கொந்தளித்துள்ளனர்.

இந்தியா, தென்கொரியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூக வலைதள பயனாளர்கள் இந்தப் பகீர் வீடியோவைக் கண்டு அதிர்ந்து போய், இது ஒரு அப்பட்டமான குழந்தைத் திருமணம், சிறுமிக்கு இழைக்கப்பட்ட ஈவு இரக்கமற்ற பாலியல் வன்கொடுமை மற்றும் மனித மனசாட்சியை உலுக்கும் மாபாதகம் என்று தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிறுமியின் உண்மையான வயதை மறைத்து, அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள இந்த நபரின் மீது சம்பந்தப்பட்ட நாட்டின் காவல்துறையினர் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் இணையத்தில் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

Devi Ramu

Recent Posts

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

1 மணத்தியாலம் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

1 மணத்தியாலம் ago

அடப்பாவிங்களா..! ஆடி கார் கொடூரம்… பலியான ஏழை வியாபாரி… மருமகனை காப்பாற்ற பாஜக புள்ளியின் பகீர் நாடகம்… அம்பலப்படுத்திய சிசிடிவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…

1 மணத்தியாலம் ago

ஐயோ பாவம்… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… முதுகலைப் பட்டம் முடித்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…

1 மணத்தியாலம் ago

“என்ன விடுங்க ப்ளீஸ்…”  15 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உள்பட 7 பேர்… மகளை காணாமல் தேடிய பெற்றோருக்கு ஷாக்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…

2 மணத்தியாலங்கள் ago

அடகடவுளே..! ரூ.2 லட்சம் கடனுக்காக வெறிச்செயலா?… நொடிப்பொழுதில் நிகழ்ந்த கொடூரம்… ஓட்டலில் நடந்த பயங்கரத்தின் பின்னணி…!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியில் உணவகம் நடத்தி வரும் அபிநந்தன் குமார் என்பவர் மீது, அவரது கடைக்குள்ளேயே புகுந்த நான்கு…

2 மணத்தியாலங்கள் ago