திமுக அரசு தமிழகத்தை முன்னோக்கி நகர்த்துகிறது… “உலகம் உங்கள் கையில்” நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேச்சு…!!

Spread the love

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2026 ஜனவரி 5 அன்று நடைபெற்ற ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத் தொடக்க விழாவில், 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்றார். இவ்விழாவில் பேசிய அவர், ஒருவருக்குக் கல்வி கிடைப்பதன் மூலம் அவரது தலைமுறை மற்றும் குடும்பம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. அத்தகைய மிக முக்கியமான பணியை இந்த அரசு தொடர்ந்து சிறப்பாகச் செய்து வருகிறது. கல்வி என்பது சமூக சமத்துவத்திற்கும் அதிகாரமளித்தலுக்குமான ஒரு முக்கிய கருவி என்பதை உணர்ந்து செயல்படும் தமிழக முதல்வருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மேலும், எவ்வளவு தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்து, மாணவர்களின் அறிவு வளர்ச்சியை மூலதனமாகக் கொண்டு இந்த அரசு தமிழகத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வதாகவும் அவர் புகழாரம் சூட்டினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

Soundarya

Recent Posts

திக் திக்….! வெடித்து சிதறிய ட்ரான்ஸ்பார்மர்… தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நபர்…. தெறித்து ஓடிய மக்கள்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலூர் கிராஸ் அருகே உள்ள அமேசான் நிறுவன அலுவலகத்தின் 3-வது நுழைவாயில் நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றி…

14 minutes ago

பெட்ரோல் பங்க்கில் அராஜகம்…! கார் ஓட்டுனரை துடைப்பத்தால் அடித்து உதைத்த ஊழியர்கள்…. வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்… பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் பீவண்டி அருகே, மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் உள்ள சரவாலி கிராமத்திற்குட்பட்ட ஜியோ பெட்ரோல் பங்ககில், காரோட்டி ஒருவருக்கும் அங்கிருந்த…

19 minutes ago

பள்ளியா? பலிபீடமா?… கதறித் துடித்த மாணவர்கள்… தொட்டிக்குள் ஏற்பட்ட மர்மம்… மூச்சுத்திணறி பறிபோன 4 உயிர்கள்… பள்ளியில் நடந்த நெஞ்சை பிளக்கும் துயரம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவன் அருகே செயல்பட்டு வரும் மகரிஷி குருகுல் சமஸ்கிருத வித்யாலயாவில் இந்தத் துயரச் சம்பவம்…

20 minutes ago

“கை, கால்கள் இல்லாமல் சிதைக்கப்பட்டு…” ஆடையின்றி நாய்கள் கடித்து குதறி கிடந்த பெண்ணின் உடல்…. கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டாரா…? பகீர் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் நாபோல் காவல் எல்லைக்குட்பட்ட தட்டி அண்ணாரம் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகே, ஆடைகளின்றி…

26 minutes ago

பெற்றோர்களே உஷார்!… ஓட்டுநரின் தப்பா? அறியாத சிறுமியா? யாருடைய அலட்சியம்?…மெதுவாக வந்த வண்டி… அலறித் துடித்த சிறுமி… சிசிடிவியில் சிக்கிய பகீர் உண்மை…!!

சமீபத்தில் ஒரு குடியிருப்புப் பகுதியில் குப்பை சேகரிக்கும் வாகனம் திரும்புகையில், ஓட்டுநரின் பார்வைக்கு எட்டாத பகுதிக்குள் எதிர்பாராதவிதமாக வந்த சிறுமியின்…

30 minutes ago