அசாம் மாநிலம் கவுஹாத்தி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 22 வயதான நிமிஷா தாகூரியா என்ற மாணவியின் மர்ம மரண வழக்கில் முதன்மை குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டவர் ஆசிஃப் அலீ (26). 8 நாட்கள் காவல் துறை காவலில் இருந்த இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றுள்ளார்.
அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆசிஃப் அலீயின் வலது காலில் தோட்டா பாய்ந்து காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் கவுஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி நிமிஷா தாகூரியா தற்கொலை தான் செய்துகொண்டார் என்று ஆசிஃப் அலீ கூறிய குற்றச்சாட்டை ஏற்காத காவல்துறையினர், இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…