மின்சாரக் கம்பியை இணைத்து வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நீரில் மின்சாரம் பாய்ந்ததில் அனுராக் யாதவ் எனும் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். தண்ணீர் தேங்கியிருந்த அறையில் மின்சாரக் கம்பி மூலம் பணிபுரிந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மின்சாரம் தாக்கியதில் சில நிமிடங்கள் துடிதுடித்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பயனர்கள், தண்ணீர் மற்றும் மின்சாரம் உள்ள இடங்களில் பணிபுரியும் போது பொதுமக்கள் கூடுதல் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
மகளிர் உரிமைத் தொகை தொடர்ந்து தடங்கலின்றி கிடைப்பதை உறுதி செய்ய, பயனாளிகள் தங்களின் வங்கி மற்றும் ரேஷன் கார்டு விவரங்களை…
விஜய் தொலைக்காட்சியின் முன்னணித் தொகுப்பாளினியும் நடிகையுமான விஜே ரம்யா, தனது திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம்…
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்று…
கர்நாடக மாநிலம் பெங்களூரு வித்யாரண்யபுரா முதன்மைச் சாலையில் இயங்கி வரும் 'மை சலூன் அண்ட் ஸ்பா' மையத்திற்குள் கடந்த அக்டோபர்…
கர்நாடக மாநிலம் மடிக்கேரி - பாகமண்டலா முதன்மைச் சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிரே வந்த கார்…
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில், கணவனைப் பிரிந்து வேறொரு நபருடன் வாழச் சென்ற திருமணமான பெண் ஒருவர் மீது, 'புனிதப்படுத்தும்…