“காசு இல்லாம சொகுசு கார் எதுக்கு…?” போன் பேசுவது போல நடித்த பெண்… டீசல் போட்டுவிட்டுப் பணம் கொடுக்காமல் பறந்ததால் பரபரப்பு… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!!

Spread the love

பெட்ரோல் பங்க்கிற்கு காரில் வந்த பெண் ஒருவர், டீசல் போடுவதற்காகக் காரை நிறுத்திவிட்டு, போனில் பேசுவது போல நடித்துக் காரை விட்டு வெளியே வந்துள்ளார். பங்க் ஊழியர் டீசல் நிரப்பிக் கொண்டிருக்கும் போது, அந்தப் பெண் சத்தமில்லாமல் மீண்டும் காரின் ஓட்டுநர் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டுள்ளார்.

டீசல் நிரப்பி முடித்த மறுகணமே, காரை அதிவேகத்தில் இயக்கிப் பணத்தைக் கொடுக்காமல் அவர் தப்பிச் சென்றுள்ளார். பின்னால் இருந்து பங்க் ஊழியர்கள் கத்தி கூச்சலிட்டும் அவர் காரை நிறுத்தாமல் பறந்துள்ளார். பொதுவெளியிலும் சட்டத்தின் பயமின்றி அரங்கேற்றப்பட்ட இந்த நூதன ஏமாற்றுச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “கட்டணம் செலுத்த வழியில்லை என்றால் எதற்கு ஆடம்பரக் கார்?” எனப் பலரும் சமூக வலைதளங்களில் அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

கைத்தடியுடன் கோர்ட்டுக்கு வந்த ஜெம் வீரமணி…. சென்னை POCSO நீதிமன்றத்தில் திடீர் பரபரப்பு…. அடுத்தடுத்த வெளிவரும் திடுக்கிடும் உண்மை….!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று…

2 minutes ago

மகளிர் உரிமைத் தொகை நிறுத்தம்…. உடனே இத செக் பண்ணுங்க…. தமிழக அரசு கொடுத்த முக்கிய அப்டேட்….!

மகளிர் உரிமைத் தொகை தொடர்ந்து தடங்கலின்றி கிடைப்பதை உறுதி செய்ய, பயனாளிகள் தங்களின் வங்கி மற்றும் ரேஷன் கார்டு விவரங்களை…

8 minutes ago

“2 குழந்தைகளுடன் வாழ ஆசைப்பட்டேன், ஆனால்…” மத்தவங்க வாழ்க்கையில தலையிடாதீங்க…! மனம் திறந்து பேசிய விஜே ரம்யா…!!

விஜய் தொலைக்காட்சியின் முன்னணித் தொகுப்பாளினியும் நடிகையுமான விஜே ரம்யா, தனது திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம்…

10 minutes ago

“அந்த படம் பிடிக்கல… நைட் 2 பெக் போட்டுட்டு கார்த்திக் சுப்பராஜ் காலில் விழுவேன்…” டோரதி வெற்றி விழாவில் அலப்பறை செய்த மிஷ்கின்…!!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்று…

24 minutes ago

“தப்பு தப்பா சொல்லட்டுமா…?” ஸ்பா சென்டருக்குள் நுழைந்து மிரட்டிய கும்பல்… பயத்தில் ரூ.1 லட்சத்தை தூக்கி கொடுத்த ஓனர்…. போலீஸ் விசாரணை…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு வித்யாரண்யபுரா முதன்மைச் சாலையில் இயங்கி வரும் 'மை சலூன் அண்ட் ஸ்பா' மையத்திற்குள் கடந்த அக்டோபர்…

32 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! மின்னல் வேகத்தில் வந்த பைக்….! காரில் மோதி தூக்கி வீசப்பட்ட வாலிபர்…. பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் மடிக்கேரி - பாகமண்டலா முதன்மைச் சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிரே வந்த கார்…

40 minutes ago