ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் உற்சாக மிகுதியால் அங்கிருந்த உயரமான ஸ்பீக்கர் தூணின் மீது ஏறி நின்றார். இதைக் கவனித்த விஜய், தனது பேச்சைச் சற்று நிறுத்தி, மிகவும் கனிவான குரலில் “தம்பி, கீழ இறங்கு பா.. பார்த்து” என்று கூறி அந்தத் தொண்டரை எச்சரித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை (கூட்ட நெரிசல்) மனதில் வைத்து, இம்முறை பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தொண்டர்கள் உயிரைப் பணயம் வைத்து இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று விஜய் மற்றும் கட்சியின் முக்கிய ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…