Categories: சினிமா

‘துப்பாக்கி’ படத்தில் பலரும் பார்த்திடாத விஜய் – காஜல் அகர்வாலின் ரொமான்டிக் அன்சீன் வீடியோ… என்ன கெமிஸ்ட்ரி ரெண்டு பேருக்கும்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்பொழுது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் திரைப்படத்தை எதிர்பார்த்து ஆவலாக காத்திருக்கின்றனர். நடிகர் விஜயின் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று ‘துப்பாக்கி’. இப்படத்திலிருந்து வெளியான ரொமான்டிக் காட்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் தான் துப்பாக்கி.

இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் இத்திரைப்படத்தில் வில்லனாக வித்யுத் ஜாம்வல் மிரட்டி இருப்பார். இத்திரைப்படம் 100 கோடியையும் தாண்டி வசூல் செய்து மாபெரும் வெற்றி அடைந்தது. நடிகர் விஜயின் திரை வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது துப்பாக்கி தான்.

தற்பொழுது இத்திரைப்படத்திலிருந்து நடிகர் விஜய் மற்றும் காஜல் அகர்வாலின் ரொமான்டிக் ஃபோட்டோ ஷூட் வீடியோ ஒன்று இணையத்தில் திடீரென்று வெளியாகி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ பலரும் பார்த்திடாத அன்ஸீன் வீடியோ….

Begam

Recent Posts

“108-ல் நின்ற விஜய்.. கைகொடுக்கும் கை”…. செல்வப்பெருந்தகை அவுட்… விஜய்யுடன் கிரிஷ் சோடங்கர் ரகசிய டீல் – கசிந்த பரபரப்பு தகவல்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களத்தை அதிரவைத்துள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது…

26 seconds ago

விஜய் அமைச்சரவையில் காங்கிரஸிற்கு இடம்..? 2 அமைச்சர் பதவிகள் கேட்டுப் பிடிவாதம் – அதிரும் தமிழக அரசியல்..!!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே புதிய கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று…

23 minutes ago

ஒரே குடும்பம்… மூன்று கட்சிகள்… மூன்று எம்.எல்.ஏ-க்கள்.. லாட்டரி மார்ட்டின் குடும்பத்தின் மிரட்டல் அரசியல் சாதனை..!!

2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

37 minutes ago

தளபதி கோட்டைக்குச் செல்லும் நேரம் வந்தாச்சு..! “தேதி குறிச்சாச்சு” தமிழகமே எதிர்பார்க்கும் அந்த நிமிடம்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசு பொறுப்பேற்க உள்ள சூழலில், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழா குறித்த…

51 minutes ago

கோட்டையில் க்ளைமாக்ஸ்..! ஸ்டாலின், உதயநிதி படங்கள் அகற்றம்… விஜய் வருகைக்காக தயார் செய்யப்படும் தலைமை செயலகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் சென்னை தலைமைச் செயலகத்தில்…

1 மணத்தியாலம் ago

அதிர்ந்த தமிழக அரசியல்… ஆச்சரியப்பட்ட அஸ்வின்.. TVK-யின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இணைந்த கிரிக்கெட் உலகம்..!!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…

1 மணத்தியாலம் ago