திமுக – அதிமுக இடையே கூட்டணி அமைவதில் என்ன தீமை ஏற்படப்போகிறது என்று திமுக முன்னாள் அமைச்சர் சாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். தாராபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், அரசியல் களத்தில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சில நேரங்களில் கூட்டணிகள் அமைவது இயல்பு தான் என்று குறிப்பிட்டார். மேலும், கடந்த காலங்களிலும் கூட திமுக மற்றும் அதிமுக இடையே இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மைக் காலமாக திமுக – அதிமுக இடையே ரகசியக் கூட்டணி நிலவுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இத்தகைய சூழலில், முன்னாள் அமைச்சர் சாமிநாதனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் 'ரெஸ்ட்ரிக்டட் சாட்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.…
தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசியல்…
சென்னை மயிலாப்பூரில் நண்பர்களைச் சந்திக்க வந்த 21 வயது ஏசி மெக்கானிக் மர்மக் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல வீட்டு உபயோகப் பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்குச் சத்தமில்லாமல் தீங்கு விளைவிப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. வீட்டைச்…
திண்டுக்கல் - நத்தம் நெடுஞ்சாலையில், திமுக பிரமுகர் ‘பாத்ரூம்’ முருகன் கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த வீரபத்திரன் (மேட்டுப்பட்டி),…
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் பொன்னம்பலம். 'நாட்டாமை' படத்தில்…