தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக தன் பயணத்தை துவங்கியவர் பிரபுதேவா. ஜெண்டில்மேன், சூரியன், வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட படங்களில் பாடல் காட்சிகளில் தோன்றி நடனமாடி ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் காதலன் படத்தில் ஹீரோவாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகரான அவர், ஒரு கட்டத்தில் இயக்குநராக மாறினார்.
அவரது அதிரடி ரியாக்ஷனை பார்த்து ஷாக் ஆகி விட்டேன். உடனே நான், விஜய், அக்ஷய் குமார் மூன்று பேரும் ஜாலியாக டான்ஸ் ஆடி அந்த பாடல் காட்சி எடுக்கப்பட்டது என்று கூறி இருக்கிறார் பிரபுதேவா இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 68 படத்தில், பிரபுதேவா நடிக்கிறார். நடன இயக்குநராகவும் அந்த படத்தில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…