Categories: சினிமா

நா பிக் பாஸ் பாத்துருக்கான்.. பிக் பாஸ்ல நிஜமாவே அப்படி பண்ணுவீங்க..? லியோ ஷூட்டிங்கில் ஜனனியிடம் நடிகர் விஜய் கேட்ட ஆச்சர்ய கேள்வி..

Spread the love

நடிகர் விஜய் நடித்த லியோ படம் ரிலீஸ் ஆகி, நேற்று முன்தினம் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்திருந்தார். லியோ ரிலீஸ் ஆன 12 நாட்களில், ரூ. 540 கோடியை வசூலில் கடந்திருப்பது, மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.லியோ படத்தில், பார்த்திபன் என்ற கேரக்டரில் விஜய் நடித்திருந்தார். அவர் நடத்தும் காபி ஷாப்பில், பிக்பாஸ் ஜனனி, பணிபுரியும் ஊழியராக நடித்திருப்பார். இலங்கையை சேர்ந்த ஜனனி, அங்குள்ள டிவி சேனல்களில் தொகுப்பாளராக பணிபுரிந்தார். மக்கள் மத்தியில் அதிக பிரபலமான அவர், விஜய் டிவியில் கடந்த பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அன்று முதல் பிக்பாஸ் ஜனனி என அழைக்கப்படுகிறார். லியோ படத்தில், அவர் நடித்திருந்தார். நடிகர் விஜய் உடன் பணிபுரிந்த அனுபுவம் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசி இருக்கிறார் பிக்பாஸ் ஜனனி.நடிகர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் மிக அமைதியாக இருப்பார். நானும் அவரும் நடித்த காட்சி முடிந்துவிட்ட நேரத்தில், என்னுடன் அவரே வந்து பேசுவார். அப்போது, பிக்பாஸ் வீட்டில் நிஜமாகவே சண்டை போட்டுக்குவீங்களா என ஆச்சரியமாக கேட்டார். முதலில் கொஞ்சநாள் பிக்பாஸ் பார்த்தேன்.

நேரம் கிடைத்தால் பார்ப்பேன் என்றும் கூறிய அவர், என்னை பற்றி அக்கறையாக விசாரித்தது மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது. அவரது மகன், மனைவி பற்றி எல்லாம் என்னிடம் சகஜமாக கூறுவார். அவருடன் இருப்பதே ஜாலியாக இருக்கும் என்று கூறி இருக்கிறார் பிக்பாஸ் ஜனனி.

admin

Recent Posts

“ஜாமீனே வேண்டாம்”… இரண்டு ஆண்டுகள் சிறையில் தவம் கிடந்த இளைஞன்… டிஎன்ஏ டெஸ்ட் கொடுத்த அதிரடி கிளைமாக்ஸ்…!

எந்தவொரு குற்றமும் செய்யாமல், தவறான குற்றச்சாட்டுகளால் ஒருவரின் இரண்டு ஆண்டு கால வாழ்க்கை சிறைக்குள் முடங்கிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 minutes ago

“கோபத்தில் சஞ்சு சாம்சன்… சமாதானப்படுத்திய கம்பீர்…! இந்திய அணியில் திடீர் பரபரப்பு – என்ன நடந்தது…?”

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியின் போது, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் 2026 டி20…

11 minutes ago

ஷாக்… நிமிடத்திற்கு நிமிடம் மரண பயம்…! 1 மணி நேரத்தில் பறிபோகும் 20 உயிர்கள்… போக்குவரத்து விதிமீறல்களால் கதிகலங்கும் இந்தியா…!!

இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு…

18 minutes ago

தமிழ்நாட்டில் இ-சேவை இணையதளம் திடீர் முடக்கம்…! சான்றிதழ்கள் வாங்க முடியாமல் ஸ்தம்பித்த மக்கள்… அதிர்ச்சி பின்னணி…!!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக இ-சேவை இணையதளம் முற்றிலும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வருமானச் சான்றிதழ், சாதிச்…

27 minutes ago

“CM விஜய் சொன்ன ‘தூய சக்தி’ அரசியல் இதுதானா…?” – சொந்தக் கட்சியிலேயே வசூல் வேட்டை..?! கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன் அதிர்ச்சி குற்றச்சாட்டு…!!

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி தமிழக அரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவதற்கு,…

33 minutes ago

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

10 மணத்தியாலங்கள் ago