Categories: சினிமா

எல்லாம் அமீர் செய்த மாயமா இல்ல விளம்பரமா…? தங்க நகை அணிந்து, தங்க சிலை போல ஜொலிக்கும் பிக் பாஸ் பாவனி(வீடியோ)…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவனி. பிக் பாஸ் வீட்டிலேயே அமிர் தனது காதலை பாவனியிடம் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்து வந்தார் பாவனி. நடிகை பாவனி ‘சின்னத்தம்பி’ உட்பட பல   சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

இவர் திருமணமான சில மாதத்திலேயே தன்னுடைய காதல் கணவரை இழந்தார். அவருடைய கணவர் தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து இவரது  இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடிந்தது. இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்காக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பாவனி. இந்த பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த அமீர் பாவணியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

ஆனால் அதை ஏற்க மறுத்து வந்த பாவனி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஒன்றாகவே காணப்பட்டனர். இதை தொடர்ந்து இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர். இதில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடி தங்களது கடின உழைப்பால் டைட்டிலையும் வென்றனர் .தற்பொழுது இவர்கள் வெள்ளி திரையில் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகின்றனர்.

இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தான் அமீரின் காதலை பாவனி  ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து இருவரும் காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர். மேலும் ஒரே வீட்டில் லிவிங்  ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இவர்கள் குறித்த புகைப்படங்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்பொழுது இவர் நகைக்கடை ஒன்றின் விளம்பரத்திற்கு தங்க நகை அணிந்து தங்க சிலை போல ஜொலிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

8 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

8 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

9 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

9 மணத்தியாலங்கள் ago