நடிகர் ஜூனியர் பாலையா, பழம்பெரும் நடிகர் டிஎஸ் பாலையாவின் மூன்றாவது மகன். ரகு என்பது இவரது சொந்த பெயர். தந்தை பாலையா போலவே இருந்நதால், ஜூனியர் பாலையா என சினிமாவில் அழைக்கப்பட்டு, அதுவே நிரந்தரமாகி விட்டது. தந்தை டிஎஸ் பாலையா காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மிகச்சிறந்த குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக பெயர் பெற்றவர்.
ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கம் போன்றவை இருந்தும், அந்த அமைப்பால், அதன் நிர்வாகிகளால் இந்த சிறந்த நடிகரை காப்பாற்றவோ, உதவவோ எந்த முயற்சியும் செய்யவில்லை. உதவுவும் முன்வரவில்லை என்பதுதான் கொடுமை.
நியூசிலாந்தில் வசித்து வரும் ஆகிருதி ஜெய்ஸ்வால் ஸ்ரீவஸ்தவா என்ற இந்தியப் பெண், தனது குழந்தை கெவித் 10 நாட்களாகத் தொடர்ந்து…
ஹென்னூர்-பாகலூர் சாலையில் தேங்கியுள்ள மணல் மற்றும் சேறு காரணமாக புதன்கிழமை அன்று தனது மகளின் இருசக்கர வாகனம் சறுக்கி விழுந்ததைத்…
உத்தரப் பிரதேசத்தில் கங்கையாற்றின் கரையில் வழக்கம்போல் அமைதியாகத் தொடங்கிய ஒரு நாள், கணப்பொழுதில் பேரதிர்ச்சியாக மாறியது. ஆற்றில் இறங்கி குளித்துக்…
யாதாத்ரி புவனகிரி மாவட்டம், சௌதுப்பால் மண்டலம், பந்தங்கி கிராமத்தைச் சேர்ந்த ரபோலு தனய்யா என்ற விவசாயி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
அரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் கணவனை மனைவியே கொடூரமான முறையில் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்தேகத்திற்குரிய அந்தப்…
பழைய டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண், தனது காதலனுடன் இரவு 10 மணிக்கு ஏற்பட்ட ஒரு சிறிய தலைவலி தகராறால்…