Categories: சினிமா

விக்னேஷ் சிவனின் அடுத்த படம்.. நயன்தாரா இல்லாமல் நடந்த பூஜை.. இளம் ஹீரோயினியுடன் ஜோராக போஸ் கொடுத்த பிரதீப்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வரும் விக்னேஷ் சிவன், காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு தல அஜித்தை வைத்து ஏ கே 62 திரைப்படத்தை இயக்குனர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித்துக்கு விக்கி கூறிய கதை திருப்தி அளிக்காத காரணத்தால் இந்த படத்தில் இருந்து அவரை அதிரடியாக வெளியேற்றிவிட்டு மயில் தெரு மேனி இயக்கத்தில் அஜித் தனது நடிப்பை தொடங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா தொடங்கியுள்ள நிறுவனங்களில் பணிகளிலும் தயாரிப்பு நிறுவனம் பணிகளிலும் பிசியாக இருந்து வருகிறார் . இந்த நிலையில் இயக்குணரும் நடிகருமான பிரதீப் ரங்க நாதனை வைத்து இயக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு விக்னேஷ் சிவன் பூஜை போட்டு உள்ளார்.

இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. அதையும் தயாரிப்பாளர் லலித் குமார், இயக்குனர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகை கீர்த்தி ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்தத் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ள நிலையில் நேற்று நடைபெற்ற பூஜையில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகிய நிலையில் நேற்று படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது.

லவ் டுடே திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் நடிக்க உள்ள இந்த திரைப்படத்திற்கு LIC என்றும் பட குழு பெயர் இட்டுள்ளது. தற்போது இந்த திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

போர்வைக்குள் பதுங்கியிருந்த எமன்…! ஒரே கட்டிலில் தூங்கிய அண்ணன்-தங்கைக்கு நடந்த சோகம்…. அலறி துடித்த குடும்பத்தினர்…. பதற வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் காசரோல் காவல் எல்லைக்குட்பட்ட மூர்கியா கிராமத்தில், ஒரே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன்,…

14 minutes ago

“அறைக்குள் பதுங்கி இருந்த உ.பி வாலிபர்…” வீட்டில் பெண் அதிகாரி கொடூரமாக கொலை… நடந்தது என்ன…? அதிர்ச்சியில் உறைந்த குடியிருப்புவாசிகள்… பகீர் சம்பவம்…!!

ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த அனிதா பிந்த்…

1 மணத்தியாலம் ago

“எல்லாம் போச்சே… வாழ்நாள் உழைப்பு…” கண்முன்னே இடித்து தரைமட்டமாக்கப்பட்ட கட்டிடம்…. கதறி அழுத தொழிலதிபர்…. 11 மாத போராட்டத்திற்கு பிறகு துயரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரபல மத்திய சந்தைப் பகுதியில் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து தொழிலதிபர் ஒருவர் கட்டிய…

1 மணத்தியாலம் ago

“அமெரிக்காவில் இருந்து வந்த போன்கால்”…. விக்கிரவாண்டி மேடையில் அன்புமணி போட்ட வெடி…. சௌமியா அன்புமணிக்கு ஃபேன்ஸ் கிளப்….!

தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட பிறகே பாமக சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதங்களும் ஆக்கப்பூர்வமான கருத்துகளும் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று…

2 மணத்தியாலங்கள் ago