#BREAKING: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் ராஜினாமா… பதவியிலிருந்து விலகுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம்..!!

Spread the love

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியில் இருந்து விலகுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜெகதீப் தன்கரை கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக  பாஜக அறிவித்து, 2025 வரை துணைக் குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார்.

மேலும் 2019 முதல் 2022 வரை மேற்கு வங்க ஆளுநராக இருந்தார். 1990 – 1991 வரை மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.  மேலும் 1993 மற்றும் 1998 க்கு இடையில்  ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

புதுச்சேரி கோவிலில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்..! தேர்தல் வேண்டுதல் நிறைவேறியது.. முதலமைச்சர் விஜய்-க்கு சிலை வைத்து நேர்த்திக்கடன் செலுத்திய தமிழக அமைச்சர்…!!

புதுச்சேரிக்கு அருகில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற அழகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது பல்வேறு…

5 seconds ago

வெளிய வாங்கண்ணே நீங்கதான் இப்ப முதல்வர்..! சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா..? தவெக தலைவர் விஜய்யை வறுத்தெடுத்த பிக்பாஸ் ஜூலி…!!

தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்று வெறும் 14 நாட்களே ஆகியுள்ள நிலையில், பிக்பாஸ்…

11 minutes ago

காட்டுராஜாவை அலறவிட்ட தாய் எருமை..! பிறந்த சில நிமிடங்களிலேயே குட்டியை தூக்க வந்த சிங்கம்..! பதறவைக்கும் வைரல் வீடியோ…!!

பிறந்த சில நிமிடங்களிலேயே எருமைக்குட்டி ஒன்று ஆண் சிங்கத்திடம் சிக்கியதும், அதை மீட்க தாய் எருமை உயிரைப் பணையம் வைத்து…

18 minutes ago

“கன்னத்தில் அடித்தார்கள்”.. இன்ஸ்பெக்டரின் கொடூர செயல்… மிரண்டு போய் தற்கொலை செய்த 63 வயது முதியவர்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த 63 வயது விவசாயி அந்தோணி ராஜ், தனது வீட்டின்…

23 minutes ago

“ரவி – ஆர்த்தி விஷயத்தில் குஷ்பூ செய்தது இதுதான்.. ரகசிய திருமணம் வேறு நடந்ததாம்.. பிரபலம் சொன்ன அந்த பகீர் தகவல்”..!!

ஆர்த்தியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி, சில வருடங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து…

33 minutes ago

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு…. அரசு அவரச ஆலோசனை… இன்று வெளியாகபோகும் அறிவிப்பு…!

வெப்ப அலை மற்றும் கடுமையான கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பது குறித்து அரசு பரிசீலிப்பது மிகவும் வரவேற்கத்தக்க,…

35 minutes ago