குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் ராஜினாமா

#BREAKING: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் ராஜினாமா… பதவியிலிருந்து விலகுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம்..!!

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியில் இருந்து விலகுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜெகதீப்…

10 மாதங்கள் ago