“ஒழுங்கா கை, கால் பிடிச்சுவிடு” இது பள்ளியா..? இல்ல மசாஜ் சென்டரா..? ஊழியரை மிரட்டி தலைமை ஆசிரியை செய்த காரியம்..!!

Spread the love

கர்நாடக மாநிலம் கலபுரகி  புறநகர் யாத்ராமி பகுதியில் உண்டு உறைவிட பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் விஜயாஸ்ரீ பட்டீல். இவர் பள்ளியில் பணிபுரியும்  ஊழியர்களை தனக்கு மசாஜ் செய்ய சொல்வதும், கை கால்களை பிடித்து விடும்படி கூறுவதுமாக இருந்து வந்தார். இதுகுறித்து ஊழியர்கள் புகார் அளித்து வந்தார்கள். விஜயாஸ்ரீ பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்த ஒரு பெண்ணை மிரட்டி மசாஜ் செய்யும்படி கூறியிருக்கிறார். மேலும் அந்த பெண் முடியாது என்றாலும் தொடர்ந்து மிரட்டி மசாஜ் செய்யுமாறு கூறியிருக்கிறார்.

வேறு வழியில்லாமல் அந்த பெண்ணும் மசாஜ் செய்துள்ளார். இதை பள்ளியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவ மாணவிகளின் பெற்றோர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு இந்த வீடியோவை அனுப்பி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எச்சரித்துள்ளனர். மேலும் தலைமை ஆசிரியைக்கு உதவியாளர் மசாஜ் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

Soundarya

Recent Posts

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..! பணம் தர மாட்டியா..? கைக்குழந்தையுடன் இருந்த தாயை ஓட ஓட விரட்டிய போதை ஆசாமி..!!

சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் ஒரு வீடியோ தற்பொழுது வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பதிவில், போதைப்பொருள் உட்கொண்டதாகக்…

8 seconds ago

அதிர்ச்சி..! விளையாடும்போது நேர்ந்த கொடூரம்.. தந்தையின் மடியிலேயே 6 வயது சிறுவன் துடிதுடித்து மரணம்..!!

உத்தரப் பிரதேசத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் அஸ்ஜத், கட்டுப்பாட்டை இழந்த ஒரு வண்டிக்கு இடையே தலை மற்றும்…

9 minutes ago

வீர வசனம் பேசுனீங்களே என்னாச்சு..? CM ஜோசப் விஜய் வாய்மூடி மௌனம் காப்பது ஏன்..? டிடிவி தினகரன் காட்டம்..!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக அன்றாடம் அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்களைக் கண்டு கொள்ளாமல் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வாய்மூடி…

14 minutes ago

கல்லூரி மாணவி குளிப்பதைத் எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்… கைது செய்த போலீஸ்..!!

தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் குளிப்பதைத் தனது செல்போனில் எட்டிப்பார்த்த தம்புக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சி…

18 minutes ago

தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு..? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று…

24 minutes ago

BREAKING: கட்டணம் ரத்து.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் தற்காலிகக் கட்டண விலக்கு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.…

29 minutes ago