“12 பேரையும் விடுதலை செஞ்சிட்டீங்க” அப்போ குற்றவாளி யார்..? 2008-ல கூட தூக்குல போட்டாங்க… குண்டு வெடிப்பில் மகனை இழந்த தந்தையின் கொந்தளிப்பு !

Spread the love

2006 ஆம் வருடம் ஜூலை 11ஆம் தேதி மராட்டிய மாநிலம் மும்பை புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 189 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள் .மேலும் 820 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவத்திற்கு லஷ்கார் இ-குவாகர்  பயங்கரவாத அமைப்பானது பொறுப்பேற்றது. இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டார்கள். மேலும் இந்த 12 பேரும் குற்றவாளிகள் என்று 2015 ஆம் வருடம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்களில் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனையும், மீதமுள்ள ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனிடையே  தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்ய கோரி 12 பேரும் மும்பை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது . இதில் குற்றவாளி கமல் அன்சாரி கடந்த 2021 ஆம் வருடம் கொரோனாவால் உயிரிழந்தார். இந்நிலையில் இந்த  வழக்கில் தண்டனை பெற்ற 12 பேரையும் விடுதலை செய்த உத்தரவிட்டது நீதிமன்றம். இந்த நிலையில் தான் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தன்னுடைய மகனை இழந்த ரமேஷ் நாயக் கோர்ட்டின் உத்தரவு குறித்து செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “அரசாங்கத்திடம் எனக்கு ஒரு கேள்வி.  ஒரு முடிவை எட்டுவதற்கு 19 வருடங்கள் ஆனது ஏன்? 2008 இல் நடந்த குண்டு வெடிப்பு சம்பத்திற்காக அஜ்மல் கசாப் விரைவாக தூக்கிலிடப்பட்டார். ஆனால் 19 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட இந்த பயங்கரவாதிகள் இப்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் குற்றவாளிகள் இல்லையென்றால் குண்டுவெடிப்பை ஏற்படுத்தியது யார்..? என்று கூறியுள்ளார்

Soundarya

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

56 minutes ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

1 மணத்தியாலம் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

1 மணத்தியாலம் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

1 மணத்தியாலம் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

1 மணத்தியாலம் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

2 மணத்தியாலங்கள் ago