திமுக கூட்டணியில் இருந்து வைகோ அவுட்?…. மல்லை சத்யா உடைத்த அதிர்ச்சி உண்மை… தமிழக அரசியலை உலுக்கும் அடுத்த பரபரப்பு….!

Spread the love

திமுக கூட்டணியில் இருந்து வைகோ 99.9% விலகிவிட்டதாக திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவரான மல்லை சத்யா விடுத்துள்ள விமர்சனம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுக்கு என்றும் அரணாக மதிமுக விளங்கும் என்று தான் நம்பியதாகவும், ஆனால் தற்போது அந்த நம்பிக்கையில் மண் விழுந்துவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். வைகோவின் இந்த முடிவை தங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட மல்லை சத்யா, கொள்கைக்காகத் தொடங்கப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), தற்போது வாரிசு அரசியலுக்கு வழிவகுத்து “மகன் திமுகவாக” மாறிவிட்டதை இந்த நிகழ்வுகள் காட்டுவதாக மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

Nanthini

Recent Posts

“அச்சோ… மனிதனை மிஞ்சிய பாசம்… வீட்டில் புது குழந்தை வந்ததால்.. ஏங்கிய செல்லப் பிராணி… நெட்டிசென்களை கண்கலங்க வைக்கும் வீடியோ…!!”

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு உணர்ச்சிகரமான வீடியோ, மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் ஆழமான உணர்வுகள் உண்டு என்பதை…

4 minutes ago

“ஐயா என் புள்ளைய உள்ளே விடுங்க” சில நிமிடத் தாமதம்… மகளின் நீட் கனவுக்காக காவலர்களின் காலில் விழுந்து கதறிய தாய்…!!

தெலங்கானா மாநிலம் ஜக்டியாலில் நீட் தேர்விற்குச் சற்று தாமதமாக வந்த தனது மகளைத் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி, பெற்ற…

5 minutes ago

அதிர்ச்சி..! பாலில் தண்ணீருக்கு பதில் காய்கறி ஜூஸ்… நீல நிறமாக மாறிய 3 மாதக் குழந்தை… மருத்துவர்கள் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

சீனாவில், தண்ணீருக்குப் பதிலாக காய்கறி ஜூஸ் கலந்து பால் பவுடர் புகட்டப்பட்ட 3 மாதக் குழந்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில்…

10 minutes ago

“பெண்களுக்கான சட்டங்கள் இதற்கா…? போதைப்பெண் செய்த ‘ஹை-வோல்டேஜ்’ நாடகம்… கொதிக்கும் நெட்டிசன்கள்…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், மது போதையில் பெண் ஒருவர் நடுரோட்டில் படுத்துக்கொண்டு ரகளை செய்த வீடியோ சமூக…

15 minutes ago

FLASH: லக்னோ பயிற்சி மையத்தில் பயங்கர தீ… 14 பேர் உடல்கருகி பரிதாப பலி…!!

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ…

16 minutes ago

இவரோட கேரியர் முடியப்போகுது.. சச்சின் டெண்டுல்கரை விட ஆபத்தான பேட்டிங் ஸ்டைல்.. சூர்யவன்ஷிக்கு எச்சரிக்கை விடுத்த டேரில் கலினன்..!!

இந்திய இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்சியின் அதிரடியான பேட்டிங் முறை, அவரது மணிக்கட்டு மற்றும் உடலமைப்பில் நீண்ட கால…

21 minutes ago