விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி அடுத்தடுத்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் வினோத் உறுதியளித்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட ₹50,000 வரையிலான கடன்களும், அதனைத் தொடர்ந்து ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அரசின் இந்த தொடர் அறிவிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், தமிழக வெற்றிக் கழகம் தங்களது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி, 5 ஏக்கர் நிலம் வரையிலான விவசாயிகளின் அனைத்து பயிர்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தற்பொழுது விவசாயிகள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சரின் இந்த புதிய உறுதிமொழி போராட்டக் களத்தில் இருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவு செய்யுமா அல்லது தவெக-வின் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி விவசாயிகளின் போராட்டம் மேலும் தீவிரமடையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…