தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிக விரைவில் கார்டுகள் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், முதலமைச்சரின் நேரடி அறிவுறுத்தலின்படி, பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகக் கூறினார்.
இந்த ஆய்வின் போது, ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் துறை சார்ந்த பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் அதற்கு உரிய தீர்வு பெற்றுத் தரப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். இதன் மூலம் ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்கள் மட்டுமன்றி, கூட்டுறவுத் துறை ஊழியர்களும் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…