“தேவைப்பட்டால் தெருநாய்களை கருணைக்கொலை செய்யலாம்” உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் பரப்பரப்பு..!!

Spread the love

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் பெருக்கம் மற்றும் பொதுமக்களை அவை கடிக்கும் சம்பவங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மிக முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தெருநாய்களால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பது மிக முக்கியம் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மனிதாபிமான முறைப்படி கருணைக் கொலை: இந்த வழக்கின் விசாரணையின் போது, கடுமையான அல்லது குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள, வெறிபிடித்த மற்றும் பொதுமக்களுக்குக் கடுமையான அச்சுறுத்தலாக விளங்கும் தெருநாய்களை, தேவைப்பட்டால் மனிதாபிமான முறைப்படி ‘கருணைக் கொலை’ (Euthanasia) செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவு: மேலும், தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநகராட்சிகள் முறையான குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களையும், வெறிநாய்க்கடி தடுப்பூசி போடும் பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விலங்குகளின் நலனைப் பாதுகாக்கும் அதே வேளையில், மனிதர்களின் உயிருக்குத் தான் முதலிடம் தரப்பட வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

பேரப்பிள்ளைகள் சொன்னாங்கன்னு ஓட்டுப் போடுறதா.? ஜனநாயகம் வேடிக்கையாகிடுச்சு… ஜனநாயகத்தை வெளுத்து வாங்கிய சீமான்..!!

பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…

36 minutes ago

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாளை கடையடைப்பு.. தமிழகத்தில் 5,000 கடைகள் இயங்கும்..!!

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…

43 minutes ago

BREAKING: உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து… 1 லட்சம் நிதியுதவி அறிவித்தார் CM விஜய்..!!

தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…

45 minutes ago

“லேட்டா வந்தா அவ்ளோதான்”.. முதலமைச்சர் விஜய்யின் ‘பங்ச்சுவாலிட்டி’ உத்தரவால் பரபரப்பு.. தலைமைச் செயலகத்தில் அதிரடி மாற்றம்..!!

தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…

1 மணத்தியாலம் ago

நீதி எங்கே போகிறது? சிறையில் இருந்து வந்த பாலியல் கைதிக்கு ஹீரோ ரேஞ்சுக்கு வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்: வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…

1 மணத்தியாலம் ago

தினமும் பெட்ரோல் குடிக்கும் பெண்… “இது இல்லைனா எனக்கு தூக்கமே வராது” என அதிர வைக்கும் இளம்பெண்ணின் பகீர் போதை.!!

கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…

1 மணத்தியாலம் ago