“காங்கிரஸை நம்பாதீங்க.. கிட்டயே சேர்க்காதீங்க” மோடி+அமித்ஷா தான் காரணம்னு நினைச்சேன் ஆனால்… டுவிஸ்ட் வைத்த உதயநிதி..!!

Spread the love

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 23 அன்று திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மத்தியில் பாஜகவின் தொடர் வெற்றிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் தான் காரணம் என இதுவரை தான் நினைத்துக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் அதற்கு உண்மையான காரணம் காங்கிரஸ் கட்சி தான் என்பது தெளிவாகத் தெரிந்துள்ளதாகக் கூறி அவர் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை எந்தக் காலத்திலும் நம்பக்கூடாது என்றும், எப்போதும் அவர்களைக் கூட்டணி என்ற பெயரில் கூட கிட்ட சேர்க்கக்கூடாது என்றும் கட்சி நிர்வாகிகளிடையே மிக ஆக்ரோஷமாகப் பேசினார். நடந்து முடிந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த முக்கிய கூட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் அங்கிருந்த திமுக இளைஞரணி நிர்வாகிகளும் காங்கிரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பியதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

திருச்சியை உலுக்கிய மாணவியின் மரணம்… “கலெக்டர் ஆபீஸில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை”… திடீரென போராட்டத்தை கைவிட்ட செவிலியர்கள்…!

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர், தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும்…

3 minutes ago

காலையிலேயே ஷாக்… விஜய் அரசுக்கு ஆதரவு வாபஸ்… அரசியலில் திடீர் பரபரப்பு…!

கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசை…

7 minutes ago

SRH ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ஆர்சிபியை வீழ்த்திய கையோடு காதலி அதிதியுடன் செல்ஃபி எடுத்து இஷான் கிஷன் கொண்டாட்டம்..!

ஐபிஎல் 2026 தொடரில், பெங்களூரு (RCB) அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி 55 ரன்கள்…

7 minutes ago

எல்லாரும் என்னை தப்பா பார்த்தாங்க… விஜய் சார் ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுதேன்.. நடிகை சோனா உடைத்த திரைக்குப் பின்னால் இருந்த வேதனை..!!

நடிகை சோனா 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'ஷாஜகான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில்…

10 minutes ago

தமிழகத்தில் திடீர் அதிரடி வேட்டை… 3 நாட்களில் 15,000க்கும் மேற்பட்ட ரௌடிகள் கைது… ஒரே நாளில் கதிகலங்கிய ரௌடிகள்…!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ரௌடிகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராகக் காவல் துறை…

12 minutes ago

“அஷ்டமத்து சனி ஓவர்.. இனிதான் அவரோட ஆட்டமே”… விஜய்யின் ஜாதக ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ஷெல்வி… அலறும் அரசியல் களம்…!

தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக விளங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் அவரது…

16 minutes ago