திமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த தஞ்சை பார்த்திபன், திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். கட்சியை ஒரு மார்க்கெட் போல மாற்றி, உதயநிதி வியாபாரம் நடத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், திமுக அதிகாரத்தில் இருக்கும் சிலரின் சாதிய அரசியல் காரணமாகவே தனக்குத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காமல் போனது என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பல்வேறு புகார்களுக்கு உள்ளாகி மாவட்டச் செயலாளர் (மா.செ.) பதவி பறிக்கப்பட்ட அண்ணாதுரை என்பவருக்கு, பெரிய அளவில் பணம் பெற்றுக்கொண்டு, உதயநிதிக்கு தெரிந்தே மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சை பார்த்திபன் சாடியுள்ளார். திமுகவில் நிலவும் இத்தகைய முறைகேடுகள் மற்றும் சாதியப் போக்குகள் காரணமாகவே தான் கட்சியை விட்டு விலக நேரிட்டது என்ற பரபரப்பு பின்னணியையும் அவர் பகிர்ந்துள்ளார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர், தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும்…
கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசை…
ஐபிஎல் 2026 தொடரில், பெங்களூரு (RCB) அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி 55 ரன்கள்…
நடிகை சோனா 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'ஷாஜகான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில்…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ரௌடிகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராகக் காவல் துறை…
தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக விளங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் அவரது…