பயங்கரம்.! வெறும் 20 ரூபாய்க்காக பரிதாபமாக போன 2 உயிர்… மனைவியை கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த கணவர்..!

Spread the love

டெல்லியின் கஸ்தூர்பா நகரில் வெறும் 20 ரூபாய் பணத்திற்காக ஏற்பட்ட தகராறில், கணவன் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதன்கிழமை மதியம் 48 வயதான குல்வந்த் சிங் வீட்டிற்கு வந்து, தனது மனைவி மஹிந்தர் சிங்கிடம் (45) 20 ரூபாய் கேட்டுள்ளார். மனைவி பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த குல்வந்த் சிங், தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

மனைவி உயிரிழந்த பிறகு, குல்வந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், உயிரிழந்த தம்பதியினரின் உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோகமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

BREAKING: பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு மாரடைப்பு… காலையிலேயே ஷாக் நியூஸ்…!

பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

7 minutes ago

“மேடையிலேயே கண்கலங்கிய எடப்பாடியார்”… கையெடுத்து கும்பிட்டு சொன்ன அந்த ஒரு வார்த்தை… அதிர்ந்த எடப்பாடி தொகுதி…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…

10 minutes ago

“உங்களுக்கு அனுமதியில்லை” ட்ரம்பை வெளியே நிறுத்திய ராணுவம்… அதிரடி ஆப்பரேஷனில் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்..? கசிந்த ரகசியத் தகவல்கள்..!!

ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…

11 minutes ago

“விஜய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி”.. திருச்சியில் ‘திக் திக்’ நிமிடங்கள்… தந்தி டிவி வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்… கலக்கத்தில் தொண்டர்கள்,,,!

தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…

20 minutes ago

“முயல் பிடித்துத் தருவதாக ஆசை வார்த்தை”… 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… வேலூரில் நடந்த பகீர் சம்பவம்…!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விடுமுறைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சமையல் மாஸ்டர் போக்சோ…

23 minutes ago