தொகுதி பங்கீட்டில் அதிமுக போட்ட கண்டிஷன்… டபுள் ஓகே சொன்ன பாஜக… இபிஎஸ் போடும் பக்கா மாஸ்டர் பிளான்.. !

Spread the love

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தைகள் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய கட்சி 170 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும் மீதமுள்ள 64 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் அதிமுக 150 இடங்களில் மட்டும் போட்டியிட்டு மீதமுள்ள 84 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று பாஜக அழுத்தம் கொடுத்துள்ளது.

அதில் பாஜகவிற்கு 40 தொகுதிகள் மற்றும் பாமகவுக்கு 15, தேமுதிகவிற்கு 10, அமமுக கட்சிக்கு எட்டு என பிரித்து கொடுத்தால் மட்டுமே கூட்டணி வலுவாக அமையும் என்பது டெல்லியின் புது கணக்காக உள்ளது. ஆனால் 35 தொகுதிகள் வரை பாஜகவிற்கு வழங்க அதிமுக சம்மதித்ததாக தெரிகிறது. அதேசமயம் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வில் அதிமுகவின் விருப்பமும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு டெல்லி டபுள் ஓகே சொல்லி உள்ளதாக அரசியல் நோக்கங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

மத்திய அரசு வேலை… கைநிறைய சம்பளம்…! ஆர்பிஐ-யின் புதிய அறிவிப்பு…. விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 11 இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு…

9 minutes ago

வெங்காயம் இருந்தா போதும்…. கிச்சன் பூச்சிகளுக்கு இனி டாட்டா….! இல்லத்தரசிகளுக்கான சூப்பர் டிப்ஸ்…!!

சமையலறையில் தொல்லை தரும் ஈக்கள், எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்ட வெங்காயம் மற்றும் பேக்கிங் சோடா கலந்த எளிய…

14 minutes ago

சருமப் பொலிவு முதல் வெயிட் லாஸ் வரை….! கோடை கால ‘சூப்பர் ஃபுட்’ தர்பூசணி…. இவ்வளவு நன்மைகளா…?

கோடை காலத்தின் உஷ்ணத்தைத் தணிக்கும் இயற்கை வரப்பிரசாதமான தர்பூசணி, வெறும் தாகம் தீர்க்கும் பழம் மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களையும்…

19 minutes ago

“ச்சீ!.. இதுக்கெல்லாமா கிளாஸ் எடுப்பீங்க?”… “62 மில்லியன் ஆண்கள்… ஒரு பாலியல் வன்கொடுமைப் பள்ளி”… இணையத்தையே உலுக்கும் ‘டார்க் வெப்’ ரகசியம்….!

இணையத்தின் இருண்ட உலகமான 'டார்க் வெப்' (Dark Web) தளங்களில், 'பாலியல் வன்கொடுமை பயிற்சிப்பள்ளி' ஒன்று செயல்பட்டு வந்தது உலக…

25 minutes ago

அடச்சீ அசிங்கமா இல்லையா?…. “தத்து கொடுத்த மகன்.. 14 வருடம் கழித்து ஃபேஸ்புக்கில் தேடிய தாய்”… ஹோட்டலில் நடந்த பகீர் சம்பவம்…!

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான புனிதமான உறவைச் சிதைக்கும் வகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அரங்கேறிய ஒரு கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை…

35 minutes ago

மனைவிக்காக காத்திருந்த கணவன்.. பிணமாகக் கிடந்த தாய்… திண்டுக்கல் அருகே நடந்த பகீர் சம்பவம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த அஜ்மத் உசேன் (41) என்ற நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட…

44 minutes ago