பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மற்றும் தனலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 8 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த 11 மாதங்களுக்கு முன்னதாக இரட்டை குழந்தைகளும் பிறந்துள்ளன. சில நாட்களாக காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் இரட்டை குழந்தைகளும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனால் பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் குழந்தைகளுக்கு பலன் இல்லாததால் நாட்டு மருந்து கொடுக்க முடிவு செய்தனர்.
பிறகு நாட்டு மருந்து கொடுத்தும் சரி ஆகாததால் ஆங்கிலம் மருந்தையும் தாய் சேர்த்துக் கொடுத்து வந்துள்ளார். இப்படியான நிலையில் இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…