வெள்ளித் திரையில் களமிறங்கியவர் ரோபோ சங்கர். அடுத்து பல வெற்றி படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்த வருகிறார். இதற்கிடையில் உடல்நல குறைவால் சினிமா பக்கம் வராமல் இருந்தவர் தற்போது மீண்டும் நடித்து தொடங்கிவிட்டார். இவருடைய மகள் இந்திரஜாவும் பிகில் படத்தின் மூலமாக அறிமுகம் ஆகி சில படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இந்திரஜா மற்றும் கார்த்திக் தம்பதியினர் சமீபத்தில்யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து குழந்தைகளின் சிந்தனை திறன் வெகுவாக குறைந்துள்ளதாக வீடியோவில் கூறியிருந்தது சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த இந்திராஜா குருபூர்ணிமாவை முன்னிட்டு “நான் செய்த பிழைகளை எல்லாம் பொறுப்பாய் அம்மா” என்று பாடலை பாடியிருக்கிறார். தற்போது சர்ச்சைக்கு நடுவில் இந்த வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…