விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்நோக்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் முதல் மாநாட்டை விஜய் வெற்றிகரமாக முடித்த நிலையில் தற்போது இரண்டாவது மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் விஜய் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று TVK கட்சியினர் போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலில் பல இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் 2026 மக்கள் விரும்பும் முதல்வராக பதவியேற்கும் எங்கள் தமிழக வெற்றி கழக வெற்றி தலைவர் விஜய் அவர்களே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வரவேற்கிறோம். நமது கழகத்தின் வெற்றிவாகையை முக்கடல் சங்கமிக்கும் குமரியில் இருந்து ஆரம்பம் ஆகட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…
இறந்தவர்களின் உடல்களை எரிப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக 'நீர் தகனம்' (Aquamation) எனும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) என்ற பெயரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் இருப்பதாகக் கூறிச்…
கேரள மாநிலம் எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம் தாய் விபத்தில் சிக்கி உயிரிழந்த…