“விஜய் அமைச்சரவையில் வைகோ?”… தவெக அமைச்சர் விலகல்?…. தமிழக அரசியலை உலுக்கும் அடுத்த ட்விஸ்ட்….!

Spread the love

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு இடமளிக்க முதலமைச்சர் முன்வந்துள்ளதாக தனியார் நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தற்போதைய அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும், வைகோவை கடையநல்லூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவின் 2 எம்.எல்.ஏ-க்கள், தவெக அரசுடனான இந்த புதிய அரசியல் நகர்வுகளுக்காக தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்களா என்ற முக்கியமான கேள்வியும் தற்போதைய அரசியல் சூழலில் எழுந்துள்ளது.

Nanthini

Recent Posts

மதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு விழுந்த ரகசிய அழைப்பு… செங்கோட்டையன் கொடுத்த கிரீன் சிக்னல்… தமிழக அரசியலில் மாறும் மெகா கூட்டணி கணக்கு…!

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடர், பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கும் சுவாரசியங்களுக்கும் மேடையாக மாறியுள்ளது. ஆளுநர் உரை முழுமையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து,…

5 minutes ago

அதிமுகவில் அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்… திமுகவுடன் நள்ளிரவில் ரகசிய டீல்…. கட்சி தாவும் 2 முக்கிய தலைகள்… செம ஷாக்கில் இபிஎஸ்….!

தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் பரபரப்புகளாலும், அடுத்தடுத்த கட்சித் தாவல் விவாதங்களாலும் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்…

17 minutes ago

இனி இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது?… ஜூன் 25-க்குள் இதைச் செய்யாவிட்டால் அவ்வளவுதான்… தமிழ்நாடு அரசின் அதிரடி உத்தரவு….!

தமிழ்நாட்டில் ரேஷன் விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், போலி குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து நீக்கவும் உணவுப்பொருள் வழங்கல் துறை பல்வேறு அதிரடி…

28 minutes ago

அம்மாடியோ.. நம்ப வேலைலாம் ஒண்ணுமே இல்ல… கேப் ஓட்டி மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் இந்தியர்… மிரண்டு போன Zypp Electric சிஇஓ….!

ஒரு காலத்தில், குறைவான சம்பளமாக இருந்தாலும் மாதம் பிறந்தால் நிலையான வருமானம் தரும் அரசு அல்லது கார்ப்பரேட் வேலைகளே பாதுகாப்பான…

35 minutes ago

திடீர் திருப்பம்.. கொங்கு மண்டல காங்கிரஸ் ரகசியத்தை உடைத்து திமுகவில் ஐக்கியமான ஸ்ரீநிதி… காங்கிரஸில் நடந்த அந்த அக்கிரமம்…!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தேசிய இளைஞரணி…

45 minutes ago

“இனி எடப்பாடி கையில் எதுவுமே இல்லை?”…. MRC நகரில் நள்ளிரவில் நடந்த டீல்… அதிமுகவின் 2 தூண்கள் திடீர் சந்திப்பு… கசிந்த ரகசிய தகவல்…!

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, விராலிமலை தொகுதி எம்எல்ஏவும்…

58 minutes ago