“அந்த முடிவை மட்டும் விட்ருங்க”… சி.வி. சண்முகம் காலில் விழாத குறையாக கெஞ்சிய மாஜிக்கள்… போயஸ் கார்டனை மிஞ்சும் சென்னை பரபரப்பு….!

Spread the love

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகம் அண்மைக்காலமாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதுடன், கட்சியின் செயற்குழுவை உடனே கூட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், அவர் மீது எழுந்துள்ள அதிருப்தியைப் போக்கி சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட தலைவர்கள் களமிறங்கியுள்ளனர்.

சென்னையில் உள்ள சி.வி. சண்முகத்தின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் இத்தலைவர்கள், தற்போதைய அரசியல் சூழலில் செயற்குழுவைக் கூட்டக் கோரும் முடிவை அவர் கைவிட வேண்டும் என்றும், கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

Nanthini

Recent Posts

அய்யோ அவமானம்..! உலகக்கோப்பை மேட்ச் பார்க்க குடும்பமே ஒண்ணா கூடினப்போ டிவியில் அந்த வீடியோ… மாட்டிட்டு முழித்த தாத்தாவின் அதிர்ச்சி வைரல் வீடியோ..!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒன்றாக அமர்ந்து பார்ப்பதற்காக ஒரு குடும்பத்தினர் தங்களது வீட்டுத் தொலைக்காட்சியின் முன்னால்…

7 minutes ago

அதிமுகவிலிருந்து நானாக வெளியேறவில்லை… அங்கே நடந்தது என்ன தெரியுமா..? உண்மையை உடைத்த ஓபிஎஸ்..!!

சென்னையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம்,…

16 minutes ago

பகீர்..! “எனக்கு என் காதலனே முக்கியம்” 6 வயது மகன் கண்முன்னே தாய் செய்த காரியம்… கண்ணை மறைத்த கள்ளக்காதல்… துடிதுடித்து இறந்த தொழிலதிபர் கணவன்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிஹாரிகா என்ற…

27 minutes ago

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா.? பிணத்தின் காதில் இருந்த கம்மலைத் திருடிய அரசு மருத்துவமனை ஊழியர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்ட அரசு மருத்துவமனையில், உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து கம்மலைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

35 minutes ago

மாஸ்கோ மீது 555 ட்ரோன்கள் வீச்சு… உக்ரைனின் மெகா தாக்குதலில் பற்றி எரிந்த ரஷ்யா… “இது நியாயமான பதிலடி” என ஜெலஸ்கி பதிவு..!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து…

43 minutes ago

PM உஜ்வாலா 3.0: ஏழைப் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..? முழு விவரம் இதோ..!!

மத்திய அரசின் 'பிஎம் உஜ்வாலா யோஜனா 3.0' திட்டத்தின்கீழ், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புதிய எல்பிஜி…

56 minutes ago