அம்மாடியோ எவ்ளோ பெருசு..! திருவாரூரில் விஜய்க்கு கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்த த.வெ.க.வினர்…!!

Spread the love

நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிரமாக களமிறங்கியுள்ளார். இரண்டு முறை மாநாடு நடத்தினார். தற்போது சனிக்கிழமை தோறும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே திருச்சி, அரியலூரில் பரப்புரை மேற்கொண்ட நிலையில் பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு நடுவே விஜய் நாகையில் சில மணி நேரங்களுக்கு முன்பாக தேர்தல் பரப்புரை ஆற்றினார். தற்போது திருவாரூரில் பரப்புரையை தொடங்க வந்துள்ளார்.

திருவாரூர் வந்தடைந்த விஜய்க்கு கிரேன் மூலம் த.வெ.க.வினர் பிரம்மாண்ட மாலை அணிவித்தார்கள். இதனைவிஜய்  மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.

Soundarya

Recent Posts

கணவன் மனைவியா வாழ்த்தோமே.. 2 முறை அபார்ஷன் வேற… காதலனைத் தேடி கிராமத்திற்கே வந்த டெல்லி காதலி… அடுத்து நடந்த டுவிஸ்ட்..!!

டெல்லியில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்துவிட்டு, தற்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற காதலனைத் தேடி, இளம்பெண் ஒருவர்…

9 minutes ago

என் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில்… நரகத்தை நேரில் பார்த்த பெண்.. டெல்லி கொலைக்கு முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்… நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்..!!

டெல்லியில் ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் (IRS) அதிகாரியின் மகளைக் கொலை செய்த அதே கும்பல், ராஜஸ்தானின் ஆழ்வார் பகுதியில் ஒரு பெண்ணுக்கு…

25 minutes ago

BIG BREAKING: தேர்தல் நாளில் தேர்தல் ஆணையத்திற்கு விஜய் பரபரப்பு கடிதம்..!!

தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்திய தேர்தல்…

42 minutes ago

‘கன்னித் தன்மை’ கொண்ட பிராமண பெண் வேணும்… விவாகரத்தான ஐஐடி பட்டதாரிக்கு வந்த விசித்திர ஆசை… தரகர் கொடுத்த அதிரடி செக்.. கிழிந்து தொங்கும் ஆணாதிக்கம்..!!

ஐஐடி (IIT) பட்டதாரியும், ஒரு நிறுவனத்தின் இயக்குனருமான 37 வயதுடைய விவாகரத்தான நபர் ஒருவர், மணப்பெண் தேடுவதற்காக விதித்த விசித்திரமான…

49 minutes ago

வாக்குச்சாவடியில் அஜித் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை..? பற்றியெரியும் அரசியல் களம்.. உண்மையை உடைத்த மேலாளர் சுரேஷ் சந்திரா…!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் அதிகாலையிலேயே வந்து தனது…

52 minutes ago

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… சவரனுக்கு ரூ.720 குறைந்தது… இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (ஏப்ரல் 23) அதிரடியாகக் குறைந்து நடுத்தர வர்க்கத்தினருக்குச்…

56 minutes ago