என் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில்… நரகத்தை நேரில் பார்த்த பெண்.. டெல்லி கொலைக்கு முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்… நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்..!!

Spread the love

டெல்லியில் ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் (IRS) அதிகாரியின் மகளைக் கொலை செய்த அதே கும்பல், ராஜஸ்தானின் ஆழ்வார் பகுதியில் ஒரு பெண்ணுக்கு இழைத்த கொடூரமான சித்திரவதை குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட அந்தப் பெண், குற்றவாளி ராகுல் (என்கிற ராஜு) மற்றும் அவனது கூட்டாளிகள் நடத்திய அராஜகத்தை கண்ணீருடன் விவரித்துள்ளார்.

“என் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ராகுல் வீட்டிற்குள் புகுந்தான். அவன் என்னைக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல், மிக மோசமாகத் தாக்கினான்” என்று அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்தப் பெண்ணை ஒரு அறையில் பூட்டி வைத்து, பலமுறை சித்திரவதை செய்துள்ளனர். அங்கிருந்து தப்பிச் சென்ற அதே கும்பல்தான் டெல்லிக்கு வந்து ஐ.ஆர்.எஸ் அதிகாரியின் மகளைக் கொலை செய்துவிட்டு, அங்கேயும் மற்றொரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தத் தொடர் குற்றச் செயல்கள் அந்தக் கும்பலின் மிருகத்தனமான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

Soundarya

Recent Posts

உங்க ஓட்டு கள்ள ஓட்டாயிருச்சா?.. தேர்தல் ஆணையத்தின் ரகசிய விதி…. டெண்டர் ஓட்டு பற்றி தெரிஞ்சிக்கோங்க… கள்ள ஓட்டுக்கு செக் வைக்கும் ஒரே ஆயுதம்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வாக்காளர்கள் மத்தியில் எழும் மிக முக்கியமான அச்சம் "கள்ள…

6 minutes ago

அடடே சூப்பர்!… சாக்லேட் கொடுத்து ஓட்டு போட அழைத்த ரோபோ… கோவையில் களைகட்டும் தேர்தல் களம்…!!!

தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலையிலேயே…

8 minutes ago

இப்போவே ரிசல்ட் முடிவாகிடுச்சா?… 2026 தேர்தலில் தமிழகப் பெண்கள் எடுத்த அந்த ஒரு அதிரடி முடிவு.. சத்தமின்றி வாக்குச்சாவடிகளில் திமுக செய்த சம்பவம்….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சியை 2026-ஆம் ஆண்டு தேர்தல் பதிவு செய்துள்ளது.…

18 minutes ago

திக் திக் நிமிடங்கள்!… இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கி நசுங்கிய கார்… நொடியில் முடிந்த 11 உயிர்கள்… மிர்சாபூரில் பயங்கர விபத்து…!!!

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே உள்ள திராமந்த்கஞ்ச் வேலி பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.…

19 minutes ago

ஈரானுக்குப் பேரதிர்ச்சி… நடுக்கடலில் 31 கப்பல்களை ஒரு அங்குலம் கூட நகர விடாமல் முடக்கிய டிரம்ப்… தவிக்கும் உலக நாடுகள்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம், டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்புகளுக்குப் பிறகும் தணியாமல் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

27 minutes ago

‘வெள்ளை சட்டை, சந்தன பேண்ட்’…. “வாக்குச்சாவடிக்கு ‘விஜய் ஸ்டைலில்’ வந்த அண்ணாமலை”… பதறியடித்து உடனே கொடுத்த விளக்கம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக, நாம்…

33 minutes ago