கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே பேணு பகுதியை சேர்ந்தவர் ஷீலா. இவர் அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவியர் விடுதியில் தங்கி பள்ளி படிப்பை முடித்துள்ளார். பிறகு ஆசிரியர் பயிற்சி முடித்து வட்டப்பாறை தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். தற்போது அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார்.
இவருக்கு மது என்ற கணவரும், சபரீஷ், சக்திவேல் என்று இரண்டு மகன்களும் உள்ளார்கள். மது ரப்பர் பால் வெட்டும் வேலைக்கு சென்று வருகிறார் . சபரீஷ் பன்னிரண்டாம் வகுப்பு சக்திவேல் ஒன்பதாம் வகுப்பம் படிக்கிறார்கள். இந்த நிலையில் தான் படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக பழங்குடியினப் பெண் ஷீலா பொறுப்பேற்ற சம்பவத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…