ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் உதவி பேராசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசை வெளியிட்டுள்ள செய்தியில், ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின்படி 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியில் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு 38 மாவட்டங்களிலும் 195 மையங்களிலும் நடைபெற உள்ளது.
தேர்வுகள் மற்றும் தேர்வு நடைபெறும் மையம் சார்ந்த விவரங்கள் அனைத்தும் தேர்வர்களின் நுழைவுச்சீட்டில் இடம் பெற்றுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேவர்கள் இன்று முதல் அவர்களுடைய User ID மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்கள் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் இடர்பாடு மற்றும் அதன் தொடர்பான ஐயங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைதீர்க்கும் மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மே 2026-ல் நிகழும் புதன் பகவானின் இந்த முப்பெரும் மாற்றங்கள், ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக…
கனடாவின் சாலை ஒன்றில் நடந்த விசித்திரமான விபத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி தூக்கி வீசப்பட்டு தெருவிளக்கு கம்பத்தில் அந்தரத்தில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வரான பிறகு வெளியிட்ட முதல் அரசாணை மீதான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில்…
குருகிராமில் வசிக்கும் பிரியங்கா ரீஹல் என்ற பெண், தான் தங்கியிருக்கும் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது…
அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழத்…
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌடியில், உயிருடன் இருக்கும் தனது மனைவிக்கு ஒரு நபர் அடையாளப்பூர்வமாக இறுதிச்சடங்குகளைச்…