தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வரான பிறகு வெளியிட்ட முதல் அரசாணை மீதான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளன. தேர்தல் வாக்குறுதியில் “மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம்” என்று அறிவித்துவிட்டு, தற்போது நடைமுறையில் “இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்” (அதாவது மாதம் 100 யூனிட் மட்டுமே) என அரசாணை வெளியிட்டிருப்பது பொதுமக்களை ஏமாற்றும் செயல் என திமுகவினர் மற்றும் நெட்டிசன்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறையை அமல்படுத்தி, ஒவ்வொரு மாதத்திற்கும் தலா 200 யூனிட் இலவசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், “சொன்னது ஒன்று செய்தது இன்னொன்று” என விஜய்யின் முதல் கையெழுத்தே அரசியல் ரீதியாகப் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் தமக்கு இல்லை எனவும், டிடிவி தினகரனின் தலைமையிலேயே தொடர்ந்து பயணிக்கப் போவதாகவும் மன்னார்குடி…
தமிழக அரசியலில் அதிகாரப் பகிர்வு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆங்கில ஊடகம்…
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய்…
இளம் வயதிலேயே ஏற்படும் கை நடுக்கம் பலருக்கும் கவலையை ஏற்படுத்தினாலும், இது பெரும்பாலும் நமது வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம் பில்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமணமான இளம் பெண் ஒருவர் மர்மமான…
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கெஜா கிராமத்தில், விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் மீது கனமான இரும்பு கேட்…