பேருந்து – ஆட்டோ நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பள்ளி மாணவி உட்பட 3 பேர் உயிரிழந்த சோகம்… நொடிப்பொழுதில் நடந்த துயர சம்பவம்…!

Spread the love

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் தாழமேல் கிராமத்தை சேர்ந்த அக்ஷய் (23) என்ற ஆட்டோ டிரைவர் ஆட்டோவில் கவரலூர் பள்ளி வடக்கம் பகுதியை சேர்ந்த சுனில் பினி – நீலம்மாள் தம்பதியின் மகளான பத்தாம் வகுப்பு மாணவி ஸ்ருதி லட்சுமி (16) மற்றும் ஜோதிலட்சுமி (21) ஆகிய இருவரும் பயணம் செய்தனர். அவர்கள் அஞ்சல் பகுதியில் இருந்து கவரலூர் பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களுடைய ஆட்டோ மாவிலா கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக எதிரே ஐயப்ப பக்தர்கள் குழுவை அழைத்து வந்த சுற்றுலா பேருந்து வந்தது. அந்தப் பேருந்தும் ஆட்டோவும் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கிய நிலையில் ஆட்டோவில் இருந்த டிரைவர் அக்ஷய், பள்ளி மாணவி சுருதி லட்சுமி , ஜோதிலட்சுமி ஆகிய மூன்று பேரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்ற இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கிடந்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஜெயலலிதாவின் பாணியை கையில் எடுத்த விஜய்… தவெக அமைச்சரவையில் இத கவனிச்சீங்களா?… யாரும் எதிர்பார்க்காத அதிரடி டுவிஸ்ட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ் மற்றும்…

4 minutes ago

“டிகிரி முடித்திருந்தால் போதும்.. மாதம் ரூ.80,000 வரை சம்பளம்.. UPSC வெளியிட்ட மெகா அறிவிப்பு… உடனே விண்ணப்பியுங்கள்”..!!

மத்திய பொது சேவை ஆணையம் (UPSC) 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கணக்கு அதிகாரி (Accounts…

6 minutes ago

விஜய் அமைச்சரவையில் ஒரு நபர் மட்டும் தான் ‘ஏழை’.. அவர் யார் தெரியுமா?…. மொத்த சொத்து மதிப்பே இவ்வளவு தானா..?

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று முறைப்படி முதலமைச்சராகப்…

9 minutes ago

“Google Pay, PhonePe பயன்படுத்துபவரா நீங்கள்?… அப்போ இந்த 5 செட்டிங்ஸை உடனே மாற்றுங்கள்… இல்லையென்றால் பணம் காலி”..!!!

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், கூகுள் பே மற்றும் போன் பே போன்ற செயலிகளைப்…

19 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் அரசு முக்கிய அறிவிப்பு… தமிழக பெண்களுக்கு குட் நியூஸ்….!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக, தமிழ்நாடு அரசு 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' குறித்த அதிகாரப்பூர்வ…

20 minutes ago

“விஜய்க்கு ஷாக் கொடுத்த முக்கிய புள்ளி”… நள்ளிரவு எடுத்த அதிரடி முடிவு…. காலையிலேயே வெளியிட்ட அறிவிப்பு…!

தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் தமக்கு இல்லை எனவும், டிடிவி தினகரனின் தலைமையிலேயே தொடர்ந்து பயணிக்கப் போவதாகவும் மன்னார்குடி…

23 minutes ago