Categories: சினிமா

விஜய் டிவிக்கு போட்டியாக 9 போட்டியாளர்களை களமிறக்கும் சன் டிவி.. வெளியான அசத்தல் ப்ரோமோ..!!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் செஃப் தாமோதரன் உடன் இணைந்து வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக கலந்து கொண்டார்.

இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சி 4 சீசன்களை வெற்றிகரமாக கடந்து ஐந்தாவது சீசன் சிறப்பாக தொடங்கியுள்ளது. ஆனால் இதில் ஒரு மாற்றம் என்னவென்றால் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்கவில்லை. மாறாக மாதம்பட்டி ரங்கராஜன் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக இருக்கிறார்.

இந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராதவிதமாக சன் டிவியில் வெங்கடேஷ் பட் என்ட்ரி கொடுத்தார். சன் டிவியில் டாப் குக் டூப் குக்கு என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.  இதில் வெங்கடேஸ் பட் நடுவராக பங்கேற்க உள்ளார்.

மேலும் ஜிபி முத்து, மோனிஷா, பரத், தீபா உள்ளிட்டோரும் விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு வந்து விட்டதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்று டாப் குக் டூப் குக்கு நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானது. பின்னி கிருஷ்ணகுமார், சிங்கம்புலி, சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, கயல் சீரியல் சைத்ரா ரெட்டி, வில்லன் நடிகர் தீனா என மொத்தம் 9 போட்டியாளர்கள் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் பங்கேற்பது தெரியவந்தது.

ப்ரோமோவில் வெங்கடேஷ் பட் இங்கு நான் தான் கிங் நான் வெச்சது தான் சட்டம் என பேசுகிறார். வருகிற 19ஆம் தேதி முதல் வாரம்தோறும் பகல் 12 மணிக்கு டாப் குக்கு டூப் குக் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

admin

Recent Posts

இனிமே சர்வ நாசம் தான்… “உலக வரைபடத்தில் ஈரான் இருக்காது”… அதிபர் ட்ரம்பின் அதிரடி எச்சரிக்கையால் பதறும் உலக நாடுகள்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி…

2 minutes ago

“கார்ட்டூன் பார்க்க தனி டிவி வேணும்மா”… அம்மாவின் மொபைலை வைத்து குழந்தை செய்த பகீர் வேலை… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!

இன்றைய காலகட்டத்தில் சிறிய குழந்தைகள் கூட மொபைல் போன்களை இயக்குவதில் வல்லுனர்களாக மாறிவிட்டனர். அவ்வாறு விளையாட்டாக ஒரு சிறுவன் செய்த…

19 minutes ago

ரயிலை நோக்கி ஓடிவந்த நபர்… அடுத்த நொடியே நடந்த விபரீதம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ… உறைந்துபோன நெட்டிசன்கள்…!

ரயில் தண்டவாளங்கள் மற்றும் ஓடும் ரயில்களுக்கு அருகில் கவனக்குறைவாக இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை உணர்த்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…

23 minutes ago

“மூளை முதல் இதயம் வரை”… உடலில் ஒரு உறுப்பு கூட இல்லை… வெனிசுலாவில் பலியான இந்திய மாலுமி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் மரணம், சர்வதேச அளவில் இந்தியத் தொழிலாளர்களின்…

51 minutes ago

“விஜய்க்கு வந்த மிகப்பெரிய சோதனை”…. ஆளுநரிடம் சிக்கிய 7 பக்க ரகசிய கடிதம்… திமுக போட்ட அதிரடி ஸ்கெட்ச்…. தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக முதல்வர் விஜய் நேரடியாகவே குதிரை பேரத்தில் (எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும்…

1 மணத்தியாலம் ago