தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, நேற்று சற்று குறைந்திருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 28) எதிர்பாராத விதமாகப் பெரும் உயர்வைச் சந்தித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ₹300 உயர்ந்து ₹15,200-க்கும், ஒரு சவரன் தங்கம் ₹2,400 வரை அதிரடியாக அதிகரித்து ₹1,21,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் திடீர் விலை உயர்வு நகை வாங்கத் திட்டமிட்டிருந்த நடுத்தரக் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், தங்கத்தில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்திருந்தவர்களுக்கு இந்த விலை உயர்வு நல்ல லாபத்தைத் தருவதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் தேவைகள் காரணமாகவே உள்நாட்டிலும் தங்கத்தின் விலை இவ்வாறு தாறுமாறாக உயர்ந்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…